Shop

View Cart → "அடையாள மீட்பு: காலனிய ஓர்மை அகற்றல்" was successfully added to your cart.

Showing 11–20 of 314 results

அக்குபங்சர் அறிவோம்

அக்கு ஹீலர் அ. உமர் ஃபாரூக்

பிற மருத்துவ முறைகள் போன்று, அக்குபங்சர் மருத்துவத்தில் மருந்துகளோ மாத்திரைகளோ கிடையாது. உடலில் தோன்றும் எந்தவிதமான நோயாக இருந்தாலும்சரி, ஒரே ஒரு ஊசியையோ அல்லது கைவிரலைக்கொண்டோ தொடுவதுதான் இதன் சிகிச்சை முறையாகும்.

₹ 25.00

அக்குபங்சர் சட்டம் சொல்வது என்ன?

அக்குஹீலர் அ. உமர்பாரூக்
அக்குபங்சர் பயிற்சி முடித்த அனைவரும் பிராக்டிஸ் செய்யலாமா? ஏதேனும் அமைப்பில் பதிவு பெற வேண்டிய அவசியம் உள்ளதா?
 அக்குபங்சர் பிராக்டிஸ் செய்யும் அனுமதி பற்றி அரசு ஆணைகள் சொல்வது என்ன?….
₹ 100.00
SALE!

அஞ்சல் நிலையம்

சார்லஸ் புக்கோவ்ஸ்கி

தமிழில்  : பாலகுமார்  விஜயராமன்

அமெரிக்காவில் உள்ள ஏழைகளின் எளிய வாழ்வு, எழுதும் கலை, குடி, பெண்களுடனான தொடர்பு, அடிமைத்தொழில் ஆகியவற்றை  புகோவ்ஸ்கி படைப்புகள் பேசுகின்றன. இவர்  ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள் மற்றும் ஆறு புதினங்கள் எழுதியுள்ளார். அவை அறுபதுக்கும் மேற்பட்ட

₹ 290.00₹ 300.00
SALE!

அஞ்சிறைத்தும்பி

சுகுணா திவாகர்

ஆனந்த விகடன் இதழில் வெளியான கதைகளின் தொகுப்பு. வெளிவந்த காலத்திலேயே பரவலான வரவேற்பைப் பெற்ற கதைகள் இவை. குறிப்பாக கால இயந்திரத்தில் பெரியாரை அழைத்துவந்து சமகாலச் சூழலில் நிகழ்த்தும் உரையாடல்களை அடிப்படையாகக் கொண்ட ‘ஜீன்ஸ் பெரியார்’ கதை, மகத்தான வரவேற்பைப் பெற்றதுடன் உரையாடல்களையும் தொடக்கிவைத்தது. புத்தர், பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ், காந்தி போன்ற வரலாற்று மனிதர்களில் இருந்து …

₹ 380.00₹ 400.00

அடிப்படை உடலியல்

அக்கு ஹீலர்  அ .உமர் பாரூக்
மனித உடலின் அடிப்படை இயக்கத்தை எளிமையாக விவரிக்கும் நூல்.

 

₹ 130.00
SALE!

அடையாள மீட்பு: காலனிய ஓர்மை அகற்றல்

கூகி வா தியாங்கோ

தமிழில்: அ. மங்கை

தேசிய, சனநாயக, மனித குல விடுதலை இதன் மையம். எமது மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்து மீட்டுருவாக்கம் செய்வதற்கான அறை கூவல், ஆப்பிரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான புரட்சிகர சொல்லாடல்களுடான, புதுப்பிக்கப்பட்ட மீள் தொடர்புக்கான அறைகூவல் ஆகும். மனித இனத்தின் உண்மை மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்வதற்கான கூக்குரல் அது; 

₹ 170.00₹ 180.00

அதிகாரம்

எஸ். அர்ஷியா

மனிதன், எப்போது தன்னைத்தானே விரும்பத் தொடங்குகிறானோ அப்போதே, அவனிடமிருந்து அன்பு, பாசம், பரிவு, நேசம், பச்சாதாபம், இணக்கம், இயைவு, உறவு உள்ளிட்டவை மெல்லமெல்ல விலகிக்கொள்கின்றன. எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளும் அவன், அதிகாரத்தை மட்டும் கையில் எடுத்துக்கொள்கிறான்..

₹ 180.00

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

சிறுகதைகளும் குறுநாவல்களும்

மருந்து கொடுத்துத் துன்பத்தைக் குறைப்பதே மருத்துவத்தின் நோக்கமெனில், துன்பத்தை எதற்காகக் குறைக்க வேண்டும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதவாறு எழுகிறது. முதலாவதாக, மனித குலம் தூய்மை பெறுவதற்குத் துன்பம் துணை புரிவதாய்…

₹ 300.00

அன்புள்ள ஏவாளுக்கு 

ஆலிஸ் வாக்கர்

தமிழில் : ஷஹிதா

 1944 பிப்ரவரி 9 இல் பிறந்த, அமெரிக்காவைச் சேர்ந்த நாவலாசிரியரான ஆலிஸ் வாக்கர், சிறுகதை எழுத்தாளரும், கவிஞரும் களப்பணியாளரும் ஆவார். 

₹ 350.00

அமரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஓப்பந்தமும்

ஆசிரியர்: அ. மார்க்ஸ்

அ​​மெரிக்காவின் இராணுவ விரிவாக்க முயற்சிகளின் ஓரங்கமாக உருவாக்கப் பட்டுள்ள​தே இந்த 123 ஒப்பந்தம்…

₹ 40.00
TOP
₹ 170.001 item

Cart