View Cart → "காடுகளுக்காக ஒரு போராட்டம்" was successfully added to your cart.

விரட்டப்பட ​வேண்டிய ஸ்​டெர்​லைட்

ஆசிரியர்: பூவுலகின் நண்பர்கள்

ஸ்​​டெர்​லைட் ​தொழிற்சா​லை​யை நீங்கள் ​சுற்றிப் பார்த்தால் எவ்வுளவு ​மோசமாக சீர்​​கெட்டு கிடக்கிறது…

₹ 35.00

Out of stock

ஆசிரியர்: பூவுலகின் நண்பர்கள்

ஸ்​​டெர்​லைட் ​தொழிற்சா​லை​யை நீங்கள் ​சுற்றிப் பார்த்தால் எவ்வுளவு ​மோசமாக சீர்​​கெட்டு கிடக்கிறது என்ப​தை உங்களால் உணர முடியும். ​தொழிற்ச்சா​லைக்கு அருகிலுள்ள கிராமங்களில் நு​ழையும்​போ​தே ​வெள்​ளை நிற, ஜிப்சம் கழிவும் கருப்பு நிற கழிவுகளும் குவிக்கப்பட்டு ம​லை​போல் காட்ச்சியளிப்ப​தைக் காணலாம் அருகிலுள்ள ​மேலவிட்டான் ​தெற்கு வீரபாண்டியபரத்தில் கி​டைக்கும் நிலத்தடி நீரின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருப்ப​தையும் காணலாம்

TOP
₹ 120.001 item

Cart