வாழ்க்கை வரலாறு

View Cart → "வான்காரி மாத்தாய்" was successfully added to your cart.

Showing 21–30 of 35 results

பயங்கரவாதி என புனையப்பட்டேன் 

மொகமது ஆமிர் கான் – நந்திதா ஹக்ஸர்

தமிழில் : அப்பணசாமி

‘அன்றைய இரவில் நான் தூங்கவே முடியவில்லை. குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களின் முகங்கள் அலை, அலையாக என்முன்னே வந்து சென்றன.

₹ 200.00
SALE!

பாலைவனப் பூ

வாரிஸ் டைரி /காத்லின் மில்லர்

தமிழில் : எஸ். அர்ஷியா

நான் பேசியிருப்பது, என்னிடமுள்ள மிகமுக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக்கூடத் தெரியாது, எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று. அது சோமாலியாவில் நெடுங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம்.

₹ 380.00₹ 400.00

பி.சி. ஜோஷி

கார்க்கி சக்ரவர்த்தி

ஜோஷி உன்னதமான தன்மைகள்  கொண்ட சிறந்த மனிதர். ஒரு கம்யூனிஸ்ட்டு, ஒரு

செயல்வீரர். ஒரு நிர்வாகி, விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி, எழுத்தாளர்,

பத்திரிக்கையாளர்,

₹ 90.00

புத்தரின் வரலாறு

மயிலை சீனி. வேங்கடசாமி

நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும்…

₹ 130.00

பேபி காம்ப்ளி

ஆசிரியர்: புகேழந்தி

“ஜினா அனுச்சா” என்னும் த​லைப்பில் மராத்திய ​மொழியில் எழுதப்பட்டுளஙள இந்நூ​லை மாயா பண்டிட்

₹ 150.00
SALE!

பேரரசன் அசோகன்

சார்ல்ஸ் ஆலன்

தமிழில் : தருமி

கால ஓட்டத்தில் மறக்கப்பட்ட ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வின் மறு பதிப்பு … இது இந்தியாவின் தொன்மையை விரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.

₹ 530.00₹ 550.00

போர்ப் பறவைகள்: சீனாவின் மூன்று புதல்விகள் 

யங் சாங்
தமிழில்: லியோ ஜோசப் 

ஒரு சில நூல்கள்தான் போர்ப் பறவைகள் போல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சீன வரலாற்றை உலகெங்கும் கொண்டுசென்ற இந்நூல் சிறந்த பாராட்டுகளைப் பெற்றிருப்பதோடு, மாபெரும் எண்ணிக்கையில் விற்பனையும் ஆகியுள்ளது.

₹ 900.00
SALE!

மயிலம்மா : போராட்டமே வாழ்கை

தமிழில் : சுகுமாரன்

பிளாச்சிமடை கோக்கோ கோலா நிறுவனத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் வரலாறு.

வெகுளியான ஆதிவாசி மனம் தனது அனுபவங்களை தனது எளிய மொழியில் சொல்லுகிறது. ஒரு வாழ்க்கை வரலாறு என்பதையும் கடந்து மக்கள் போராட்டத்தின் பதிவேடு ஆகிறது இது.

₹ 80.00
SALE!

வாக்குறுதி – நவீன சீனாவில் காதலும் இழப்பும்

சின்ரன்

தமிழில்: சசிகலா பாபு

“ஒரே சீனக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தலைமுறையினரையும், அவர்களின் வேறுபட்ட வாழ்க்கைப் பாதைகளையும் பதிவு செய்திருப்பதன் மூலம், நாட்டில் நிலவிய அரசியலாலும் நவீனத்துவத்தின் எழுச்சியாலும் சீனாவின் சமூக நெறிமுறைகள் எத்தகைய மாற்றங்களுக்கு உண்டாகின என்பதை சின்ரன் இப்புத்தகத்தின்வழி சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.”

₹ 470.00₹ 499.00

வான்காரி மாத்தாய்

தமிழில்: பேரா.ச.வின்சென்ட்

வான்காரி மாத்தாய்  கென்ய நாட்டுப் போராளி. 1940 ஆம் பிறந்த  வான்காரி சுற்றுச்சூழல்  காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர். அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று போராடியவர். பசுமைப்  பகுதி இயக்கத்தின்  நிறுவனரான அவருக்கு 2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

₹ 275.00
TOP
₹ 275.001 item

Cart