Shop

Showing 21–30 of 295 results

அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்

பிரேம்

‘நமது தமிழ்மண்’  இதழில் தோழர் பிரேம் எழுதிய ‘அயோத்திதாசரின் அறப் புரட்சி’ என்னும் தொடர், அயோத்திதாசரின் சிந்தனைகளை, சமகாலக் கருத்தாக்கங்களுடன் ஒப்பாய்வு செய்கிறது. குறிப்பாக, பழமைவாத இந்துத்துவக் கருத்தியலுக்கு எதிராக அயோத்திதாசர் முன்னெடுத்த கருத்தியல் போராட்டங்களையும் அது ஏற்படுத்திய தாக்கங்களையும் ஆழமாகவும் விரிவாகவும் ஆய்வு செய்கிறது.

₹ 200.00

அய்யங்காளி

தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்

டி. எச். பி. செந்தாரசேரி
தமிழில்: மு. ந. புகழேந்தி
அந்தக் காலத்தில் ஜனநாயக முன்னேற்றங்களினுடைய உயர்ந்த புரட்சித் தலைவர் அவர் தாழ்த்தப்பட்ட மக்களினுடைய தலைவராக

₹ 50.00

அரசியலின் இலக்கணம்

ஹெரால்டு ஜே. லாஸ்கி  

 தமிழில் : க. பூரணச்சந்திரன்

 முதல் உலகப் போருக்குப் பின்னர் வெளிவந்த அரசியல் கோட்பாட்டின் மீதான நூல்களில் மிகவும் முற்றுமுழுதான ஒன்றினைத் திரு. லாஸ்கி கண்டிப்பாக உருவாக்கியுள்ளார். லாஸ்கியின் முந்தைய படைப்புகளில் வெளிப்பட்டுள்ள

₹ 570.00

அரசியல் சினிமாக்களும் சினிமாக்களின் அரசியலும்

சுகுணா திவாகர்

நீண்டகாலமாகத் தமிழ் சினிமாக்களில் நிலவிவரும் சாதிய, மதவாத, ஆணாதிக்க, பெருந்தேசிய அதிகாரக் கூறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கும் அதேநேரத்தில் சமீபமாக அரசியல் சினிமாக்கள் தமிழில் அதிகரித்துவரும் சூழலின் முக்கியத்துவத்தைக் கவனப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு.

₹ 180.00
SALE!

அரேபிய இரவுகளும் பகல்களும்

நாகிப் மாஃபஸ்

தமிழில் : சா.தேவதாஸ்

‘நாகிப் மாஃபஸின்’ இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ் பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது.

₹ 275.00

அறிவியல் வளர்ச்சி வன்முறை

கிளாட் ஆல்வாரஸ்

தமிழில் : ஆயிஷா இரா. நடராஜன்

வளர்ச்சி எனும் சிந்தனை, கடந்த நான்கு பத்தாண்டுகளில் குறிப்பாக, முன்னேற்றம், நவினமயமாதல் மற்றும் சமத்துவம் போன்றவைகளோடு அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தக் காரணங்களுக்காக அது கச்சிதமான எதிர்க்கமுடியாத…

₹ 299.00
SALE!

அவரை வாசு என்றே அழைக்கலாம்

சுப்ரன்ஷு சௌத்ரி
தமிழில் : ப.ஜீவானந்தம்
சதீஷ்கரில்  உள்ள மாவோயிஸ்டுகளுடன் ஒரு பயணம்.
இந்நூல்சமீப காலத்தில் வெளிவந்த  மாவோயிஸ்ட்டுகளின் வரலாற்றைப் பற்றி பேசக்கூடிய  மிகவும் விரிவான…
₹ 180.00

அவலங்கள்

சாத்திரி

இந்தக் கதைகளை ஊன்றிக் கவனித்தால், இவற்றில் ஒரு வரலாற்று அடையாளத்தைக் காண முடியும். அதேவேளை ஒருகாலகட்டத்தின் முகத்தையும் உணரலாம். சாத்திரி போராளியாகவும் தனித்தும் உலாவிய இடங்களின் தடங்கள் தெரிகின்றன. அதில் ஒளியும் இருளும் உண்டு.

₹ 180.00

ஆடிப்பாவைபோல

தமிழவன்

‘ஆடிப்பாவைபோல’ என்ற நாவல், அதன் பெயர்சுட்டுவதுபோல இரு வடிவங்கள் கொண்டது… முன்பு ஆசிரியனை மையமாக்கி நாவலை அணுகினார்கள். ஆசிரியனின் ‘மரணத்துக்கு’ப்பின் வாசகனின் நோக்கில் நாவலை அடையாளப்படுத்துகிறார்கள். ஆகவே மூன்று வகையாக இந்த நாவலை வாசிக்கலாம்.

₹ 350.00
SALE!

ஆடு ஜீவிதம்

பென்யாமின்

தமிழில்: விலாசினி

மலையாளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற ஆடு ஜீவிதம் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்ற நாவல். மலையாள இலக்கியத்தின் அற்புதமான புதிய   எழுத்தாளர்களில் ஒருவரான பென்யாமின்,  நஜீபின் விசித்திரமானதும் அவலச்சுவை கொண்டதுமான பாலைவன வாழ்க்கையை நையாண்டியாகாவும் மென்மையாகவும் கூறி, தனிமை மற்றும் புறக்கணிப்பின் உலகளாவிய கதையாக இதை உருமாற்றுகிறார்.

₹ 240.00₹ 250.00
TOP