360°

ஜி. கார்ல் மார்க்ஸ்

சென்ற ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான இந்த காலத்தை ‘நிகழ்வுகளின் ஊழித்தாண்டவம்’ என்றே சொல்லலாம். விழித்தெழும் பொழுதிலிருந்து, உறங்கச் செல்லும் நேரம் வரை செய்திகள் நம்மை புரட்டிப் போட்டபடியே இருந்தன. சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் பரபரப்புக்குக் குறைவேயில்லை.

₹ 150.00

ஜி. கார்ல் மார்க்ஸ்

சென்ற ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான இந்த காலத்தை ‘நிகழ்வுகளின் ஊழித்தாண்டவம்’ என்றே சொல்லலாம். விழித்தெழும் பொழுதிலிருந்து, உறங்கச் செல்லும் நேரம் வரை செய்திகள் நம்மை புரட்டிப் போட்டபடியே இருந்தன. சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் பரபரப்புக்குக் குறைவேயில்லை. ஆனால் அவற்றின் ஊடாக வெகுமக்கள் திரளின் கவனத்திற்கு வராத, பல நேரங்களில் தந்திரமாக மறைக்கப்பட்ட அல்லது அதன் உண்மைத்தன்மையல்லாது வேறாக தோற்றம் கொண்டிருந்த நிகழ்வுகள் குறித்து நுட்பமாக எழுதப்பட்டவை இக்கட்டுரைகள். எழுதப்பட்ட காலங்களில் மேலதிக கவனத்தையும் மதிப்பையும் பெற்று கொண்டாடப்பட்டவை.

TOP