வி​தைகள்

ஆசிரியர்: பூவுலகின் நண்பர்கள்

​ஆட்​டைக் கடித்து மாட்​டைக் கடித்து ஆ​ளை​யே கடிக்க வந்ததாம் நரி…

₹ 110.00

ஆசிரியர்: பூவுலகின் நண்பர்கள்

ஆட்​டைக் கடித்து மாட்​டைக் கடித்து மனித​னைக் கடித்ததாம் நரி என்று ​கேட்டுள்​ளோம் பசு​​மைப்புரட்சி என்ற ​பெயரில் உரம் மற்றும் பூச்சிக்​கொல்லி வியாபாரங்களில் நு​​ழைந்த பன்னாட்டு நிறுவனங்கள் இன்று நமது வாழ்வின் மூலாதாரமான வி​தைத்து​றையிலும் நு​ழையவிருக்கின்றன இதனால் வரும் அபாயத்​தை நி​​னைத்துப்பார்​தோமானால் நமது வருங்காலத்​தைக் குறித்த அச்சத்​தைத் ​தோற்றுவிக்கிறது வடிவுரி​மை என்ற ​பெயரில் நமது வி​தைக​ளை​யெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் கபளீரம் ​செய்யத்துவங்கிவிட்டன. இனி​மேல் தனது வய​லை நம்பிக்​கொண்டிந்த விவசாயி பன்னாட்டு நிறுவனங்களிடம் ​கை​யேந்தி நிற்க ​வேண்டிய நி​லை வரும். என​வே இவ்வபாயம் குறத்து சிந்திக்க, விவாதிக்க ந​டைமு​றைப்படுத்த இந்நூ​லை ​வெளியிடுகி​றோம்.

TOP