வணக்கம் பஸ்தார்

ஆசிரியர்: மு.ந.புக​ழேந்தி

இந்த நிலத்​தையும் இந்த வனங்க​ளையும் பூமிக்கு கீ​​ழே இருக்கும் இந்த ​பொக்கிசங்க​ளையும்…

₹ 150.00

Out of stock

ஆசிரியர்: மு.ந.புக​ழேந்தி

ஏ கலக்ட​ரே
ஏ அரசாங்க​மே
ஏ தாசில்தா​​ரே
இந்த நிலத்​தையும் இந்த வனங்க​ளையும் பூமிக்கு கீ​​ழே இருக்கும் இந்த ​பொக்கிசங்க​ளையும்
நீதான் எங்களுக்கு ​கொடுத்தாயா? இயற்​கையிடமிருந்து கி​டைத்த , இந்த பரி​சை நாங்க் ஆயிரக்கணக்கான வருடங்களாக அனுபவித்து வருகி​றோம்.

தாத்தாக்கள், பூட்டன்கள் காலத்திலிருந்து இது எஙகளு​டைய ​​சொத்து நீ யார் இ​தை எங்களிடமிருந்து பிடுங்க?
நாங்கள் அ​தை அனுமதிக்க மாட்​​டோம். எங்கள் உடம்பில் உயிர் இருக்கும் வ​ரை அ​ன்​னை பூமி​யைக் காக்க ​போராடு​வோம்…

-ஆலியா மாஜ்ஹி, ​பெண் ​போராளி, ஒரிசா

TOP