முள் கம்பிகளால் கூடுபின்னும் பறவை

Category: .

மாலதி மைத்ரி

உடைபட்ட உடல்களின் பதுங்கிடமாக பிம்பங்களின் மின்குகைகள் மாறியபின்னும் தேவதைக் கதைகளால் நிரம்பி வழிகிறது தமிழின் இல்லமும் இல்லம்சார்ந்த இடமும். ஆண்மையக் கனவுகளுக்குள் அனைத்தும் அடங்கிவிட்டதென காமத்தின் புனிதகீதங்கள் இசைக்கப்படுகின்ற பழைய உலகிலிருந்து வெளியேறிய பெண்உடலை கலைத்து அடுக்கும் கவிதைகள்.

₹ 90.00

மாலதி மைத்ரி

உடைபட்ட உடல்களின் பதுங்கிடமாக பிம்பங்களின் மின்குகைகள் மாறியபின்னும் தேவதைக் கதைகளால் நிரம்பி வழிகிறது தமிழின் இல்லமும் இல்லம்சார்ந்த இடமும். ஆண்மையக் கனவுகளுக்குள் அனைத்தும் அடங்கிவிட்டதென காமத்தின் புனிதகீதங்கள் இசைக்கப்படுகின்ற பழைய உலகிலிருந்து வெளியேறிய பெண்உடலை கலைத்து அடுக்கும் கவிதைகள்

TOP