ஜாதியற்றவளின் குரல்

ஜெயராணி

இந்த தொகுப்பில் உள்ள அத்தனை கட்டுரைகளும் ஜாதியை வெறுக்கும், ஜாதியற்றவளாக வாழும் எனது நிலைப்பாட்டின் பிரதிபலிப்புகள். நாம் ஒவ்வொருவரும் நம்முள் பெருமையாகவோ இழிவாகவோ சுமந்து கொண்டிருக்கும் ஜாதியைத் துறப்பதன் மூலமே அதைக் கொல்ல முடியும். ஜாதியைக் கொல்லும் அருஞ்செயலுக்கு எல்லோரையும் கூவி அழைக்கிறேன். சமத்துவத்தின் எளிய மகிழ்வைப் புறக்கணித்து சர்வாதிகாரத்தின் செருக்கை சுமந்து திரிவோர் என் பார்வையில் நோயால் பீடிக்கப்பட்டவர்கள்.

₹ 420.00₹ 450.00

ஜெயராணி

இந்த தொகுப்பில் உள்ள அத்தனை கட்டுரைகளும் ஜாதியை வெறுக்கும், ஜாதியற்றவளாக வாழும் எனது நிலைப்பாட்டின் பிரதிபலிப்புகள். நாம் ஒவ்வொருவரும் நம்முள் பெருமையாகவோ இழிவாகவோ சுமந்து கொண்டிருக்கும் ஜாதியைத் துறப்பதன் மூலமே அதைக் கொல்ல முடியும். ஜாதியைக் கொல்லும் அருஞ்செயலுக்கு எல்லோரையும் கூவி அழைக்கிறேன். இந்த சமூகத்தின் எல்லா தளங்களிலும் நிலைகளிலும் ஊறிப் போய்க் கிடக்கும் ஜாதியை தங்கள் மூளையிலும் ரத்தத்திலும் சுமந்து கொண்டிருக்கிறவர்களுக்கு நடுவில் இப்படி அறிவித்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. இந்த பிரகடனம் என் மனதை லகுவாக்குகிறது. நான் யாருக்கும் தாழ்ந்திருக்கவில்லை யாரையும் நான் தாழ்வாக கருதவில்லை என்ற உணர்வு சுமையற்றது. சமத்துவத்தின் எளிய மகிழ்வைப் புறக்கணித்து சர்வாதிகாரத்தின் செருக்கை சுமந்து திரிவோர் என் பார்வையில் நோயால் பீடிக்கப்பட்டவர்கள்.

TOP