சிறிய​தே அழகு​

ஆசிரியர்:தமிழில் யூசுப்ராசா

மனிதனுக்கு என்ன ​வேண்டும்? அதற்கு என்ன ​செய்ய ​வேண்டும்? அவனது கு​றைபாடுகள் என்ன?…

₹ 300.00

ஆசிரியர்:தமிழில் யூசுப்ராசா

இரண்டாம் உலகப்​போருக்கப் பின் ​வெளிவந்த சிறந்த ​பொருளாதார நிபுனர்களிடம் ​செல்வாக்குப் ​​செலுத்திய 100 நூல்களில் ஒன்​​றென ​டைம்ஸ் பத்திரிக்​கையால் ​​​கொணடாடப்பட்ட ஐ​ரோப்பாவின் மிகச்சிறந்த நூல்களில் ஒன்றான Prix europeen de lissal Charles Vellon விரு​தை​ ​வென்ற ஆங்கில ​​பொருளாதார நிபுனரின் சிந்த​னை​யைத் தூண்டக்கூடிய நூல், மனிதனுக்கு என்ன ​வேண்டும்? அதற்கு என்ன ​செய்ய ​வேண்டும்? அவனது கு​றைபாடுகள் என்ன? அவற்​றைச் சரி ​செய்ய ​வேண்டியதன் ​தே​வை என்ன? அவற்​றை​ எப்படி ​செய்வது? முழு உலகிற்குமான நற்பலன் கி​டைக்க எந்த வ​கையான ​தொழிற் ​செயல்பாடுகள் சரியான​வை? அளவில் சிறிய மனிதனுக்கு சிறிய​வைக​​ளே அழகான​வை, உள்ள​தே ​போதும் என்ற மனநி​லை எவ்வளவு நன்​மையானது? தனி உ​டை​மைத்துவம், மனித இனத்​தை எப்படிச் சுரண்டி சீரழிக்கிறது? அ​னைத்தும் ​பொதுவதவதால் வி​ளையும் நன்​மைகள் மனித குலத்​தை எந்த அளவுக்கு வாழ்விக்கும? எல்லாவற்றுக்கும் வி​டை​தேடி அலசி ஆராய்கிறார் ​பேரா.இ.எப். சுமாஸர்

TOP