குறத்தியம்மன்

மீனா கந்தசாமி

தமிழில் : பிரேம்

மக்களுக்காக பாடுபட்டவர்கள் யார், விடியும் முன்பு தொடங்கி இருட்டும்வரை வேலை செய்யவேண்டும் என்ற பழையவழக்கத்தை மாற்றி விவசாயத் தொழிலாளர்களின் வேலைநேரத்தை காலை ஆறுமணிமுதல்….

₹ 200.00

Out of stock

மீனா கந்தசாமி

தமிழில் : பிரேம்

மக்களுக்காக பாடுபட்டவர்கள் யார், விடியும் முன்பு தொடங்கி இருட்டும்வரை வேலை செய்யவேண்டும் என்ற பழையவழக்கத்தை மாற்றி விவசாயத் தொழிலாளர்களின் வேலைநேரத்தை காலை ஆறுமணிமுதல் மாலை ஆறுமணிவரை என குறைக்கப் போராடியவர்கள் யார்? விவசாயத் தொழிலாளர்களுக்கும் விடுமுறைவேண்டும் என முதன்முதலில் போராடி வெற்றிகண்டது கம்யூனிஸ்ட் கட்சிதான்.

கட்சி என்ன செய்தது? கட்சி என்னதான் செய்திருக்க முடியும்? கட்சி பெருமை நிறைந்த வரலாறு உடையது. ஆனால் செவ்வணக்கம் உலகத் தொழிலாளர்களை ஒரு குறிப்பிட்ட கட்டம் வரைக்கும்தான் ஒன்றிணைக்க முடியும். தீண்டாமைக் கொடுமை பற்றிய பிரச்சினையில் கட்சிக்குள் அணிகள் பிரிந்தன. தங்கள் சாதிக் கட்டுப்பாடுகள் கெட்டுப்போகாத வகையில் வசதியான நிலைப்பாட்டை ஒவ்வொருவரும் எடுத்தனர்.

TOP