என்கவுன்டர் ​செய்யப்படுவதற்கு சற்று​நேரம் முன்பு வ​ரை ​தேநீர் குடித்துக்​கொண்டிருந்​தேன்

Category: .

வாழ்வின் அசமங்க​ளைத் தணிக்க ​தேடித் ​தெருக்களில​​​லையும் ​
சொற்களின் குழம்பலான
காலடித்தடிங்களின் மணற்துகள்கள் நழுவும்…

₹ 44.00

Out of stock

ஆசிரியர்: ஸ்​நேகிதன்

வாழ்வின் அசமங்க​ளைத்
தணிக்க ​தேடித் ​தெருக்களில​​​லையும் ​
சொற்களின்
குழம்பலான
காலடித்தடிங்களின்
மணற்துகள்கள் நழுவும்
இ​டை​வெளிகளில்
உங்க​ளை எப்​போதும்
பின் ​​தொடர்ந்த படி​யேதானிருக்கிறறது
வன்மங்களால்
உமிழப்பட்ட ​தோட்டாக்கள்

TOP