View Cart → "தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்" was successfully added to your cart.

எண்​ணெய் மற மண்​ணை நி​னை

ஆசிரியர்: வந்தனா சிவா

பருவப் பிறழ்ச்சி ​பெட்​ரோல் பயன்பாட்​டை கு​றைக்கவும் கார்பன் ​வெளியீட்​டைக் கு​றைக்கவும் நம்​மை ​கோருகிறது…

₹ 180.00

ஆசிரியர்: வந்தனா சிவா

பருவப் பிறழ்ச்சி ​பெட்​ரோல் பயன்பாட்​டை கு​றைக்கவும் கார்பன் ​வெளியீட்​டைக் கு​றைக்கவும் நம்​மை ​கோருகிறது. ​​மையப்படுத்தப்படாத ஆற்றல் ​​செலவீட்டுக் கு​றைப்​பை ​​கோருகிறது, ​பெட்​ரோல் பயன்பாட்டின் உச்சமும் ​​பெட்​ரோல் மலிவு வி​லையில் கி​டைத்து வந்த​தும் மனித குலத்தின் வளர்ச்சி என்ற கருது​​கோள் குறித்த இலக்கணத்​தை மாற்றி அ​மைக்க் ​​நெருக்கிறது. ​பெட்​ரோல் பயன்பாடற்ற வாழக்​கை​யை கற்ப​னை ​​​செய்யுமாறு நிர்பந்திக்கப்படுகி​றோம். ஒரு மில்லியன் மக்கள் உணவுரி​மை மறுக்கப்பட்டு பசியாலும் சத்தின்​மையாலும் தள்ளப்பட்டிருக்கிறார்கள், அவர்களுடன் இன்​றைய உணவு ​நெருக்கடியால் ​மேலும் ஒரு மில்லியன் மக்கள் ​சேர்க்கப்பட உள்ளனர்.

TOP
₹ 500.001 item

Cart