இடதுகால் நுழைவு

ப. சிவகாமி

விடுதலைக்கான கருத்தியல்கள் எனச் சொல்லிக்கொள்ளும் அனைத்துக்குள்ளும் உள்ள சாதி மற்றும் ஒடுக்கப்பட்ட உடல்கள்பற்றிய மௌனம், மறதிபற்றிய தொடர்கேள்விகளை எழுப்புவதன் மூலம் அமைப்பின் அடிப்படைச்சிக்கல்களை வெளிக்கொண்டு வந்துவிடுகின்றன

₹ 110.00

ப. சிவகாமி

விடுதலைக்கான கருத்தியல்கள் எனச் சொல்லிக்கொள்ளும் அனைத்துக்குள்ளும் உள்ள சாதி மற்றும் ஒடுக்கப்பட்ட உடல்கள்பற்றிய மௌனம், மறதிபற்றிய தொடர்கேள்விகளை எழுப்புவதன் மூலம் அமைப்பின் அடிப்படைச்சிக்கல்களை வெளிக்கொண்டு வந்துவிடுகின்றன தலித்பெண்ணியத்தை விளக்கும் இக்கட்டுரைகள். அதன் அடுத்தகட்டமாக மாற்றத்திற்கான செயல்திட்டங்களை விரிவான புள்ளிவிவரங்களுடன் முன்வைக்கின்றன. உலகஅளவிலான பெண்ணிய உரையாடல்களையும், விவாதங்களையும் கணக்கில்கொண்டாலும் இந்தியப் பெண்உடல்- பெண்மனம் என்பதில் மையம் கொண்டு தன்கருத்தாக்க முறையை அமைத்துக்கொள்வதால் இக்கட்டுரைகள் ஒரேசமயத்தில் அரசியல் சொல்லாடலாகவும் அரசியல் செயல்பாடாகவும் வடிவம் பெற்றுவிடுகின்றன.

TOP