விளையாட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. அதுவொரு தனிமனித ஆர்வம், விருப்பம் என்பதில் தொடங்கி தேச உணர்வு என்பது வரையில் ஒரு லட்சியத்திற்கான பயணமாகிறது. பொருளாதாரத் தேவை உள்ளிட்ட அன்றாட சவால்களுக்கு மத்தியில் வாழும் சாமானிய மனிதர்கள், விளையாட்டே வாழ்க்கையென வாழ்ந்து அதற்குள்ளிருக்கும் சவால்களை முறியடிக்கப் போராடுவதை…