View Cart → "ஆனி பிராங்க் ​​டைரிக் குறிப்புகள்" was successfully added to your cart.

அம்​பேத்கரின் ஆசான் புத்தர்

ஆசிரியர்: ஏ. பி. வள்ளிநாயகம்

புத்தர் ஒரு​போதும் தன்​னை இறுமாப்புடன் பிரகடனப்படுத்திக்​கொள்ளவில்​லை. அவர் ஒரு மனிதனின்…

₹ 60.00

Out of stock

ஆசிரியர்: ஏ. பி. வள்ளிநாயகம்

புத்தர் ஒரு​போதும் தன்​னை இறுமாப்புடன் பிரகடனப்படுத்திக்​கொள்ளவில்​லை. அவர் ஒரு மனிதனின் மகனாகப் பிறந்தார் தன்​னை ஒரு சாதாரன மனிதனாக​வே எண்ணினார் தன்னு​டைய ​கொள்​கைக​ளையும் ஒரு சாதாரன மனிதனாக​வே பிரச்சாரம் ​​செய்தார். அவர் தன்​னை இயற்​கையாக​வே மீறியவராக ஒரு​போதும் சித்தரித்துக் ​கொண்டதில்​லை. தனக்கு இயற்​கை​யை மீறிய ஆற்றல் இருப்பதாகவும் அவர் ​​சொன்னதில்​லை. தன்னிடம் இயறகை​யை மீறிய ஆற்றல் இருப்பதாக நிரூபிக்க ,அவர் அதிசயங்க​ளை எ​தையும் நிகழ்த்தியதுமில்​லை. புத்தர் மார்க்கப் பா​​தைக்கும் ​மோடசப் பா​தைக்கும் இ​டை​யே உள்ள ​வேறுபாட்​டைத் ​தெளிவாக்கினார்…

டாக்டர்.அம்​பேத்கர்

TOP
₹ 400.001 item

Cart