Shop

Showing 1–10 of 295 results

13 வருடங்கள்: ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்

ராம்சந்த்ரா சிங்

தமிழில்: இரா.செந்தில்

தன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வாசத்தை கொண்டிருக்கின்றன.

₹ 220.00

26/11 மும்​பை தாக்குதல் தரும் படிப்பி​னைகள்

ஆசிரியர்: இந்திரா காந்தி

1992 டிசம்பர் 6 இந்து மத ​​வெறியர்கள் பாபர் மசூதி​யை, இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த ​தொடர் அழிவுகள் இன்றும்,​…

₹ 65.00

360°

ஜி. கார்ல் மார்க்ஸ்

சென்ற ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான இந்த காலத்தை ‘நிகழ்வுகளின் ஊழித்தாண்டவம்’ என்றே சொல்லலாம். விழித்தெழும் பொழுதிலிருந்து, உறங்கச் செல்லும் நேரம் வரை செய்திகள் நம்மை புரட்டிப் போட்டபடியே இருந்தன. சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் பரபரப்புக்குக் குறைவேயில்லை.

₹ 150.00

57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்

வா. மு. கோமு

வாய்ப்பாடி, சென்னிமலை, ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்களம் ஆகிய ஊர்களைச் சுத்தியே என்னோட கதைக் களம் இருக்கும். எழுத்துங்கிறது புதுச உருவாக்கிற விஷயம் இல்லை…

₹ 110.00
SALE!

ANTARCTICA: PROFITS OF DISCOVERY Nationalism beyond borders

NANDITA HAKSAR
The stories of the first Indians in Antarctica, the setting up of Indian stations, Dakshin Gangotri, Maitri and Bharati make this book relevant for children and adults. It is timely intervention in the debates over the future of Antarctica and India’s role in
determining that future.
₹ 240.00₹ 250.00

Behind The Closed Doors of Medical Laboratories

Acu Healer A. Umar Farook

Medical Laboratories are the foundation of English Medicine. Not only that, it’s believed that they are scientific. Gone are the days when Medical Laboratories were considered as the diagnostic method of English Medicine. Rather they are considered as the common diagnostic method for all systems of medicine. Medical Laboratories paved the way for the destruction of ancient arts like pulse reading which are unique to the traditional systems of medicine.

₹ 50.00

The History of Prathaba Mudaliar

Mayuram Vedanayakam Pillay

T h e F i r s t Nove l i n Ta m i l

The scene is laid in Southern India. The hero is a well-educated native gentleman of brilliant parts, wit and humour. He gives an account of his birth, parentage, education, marriage and other important events of his life and the narrative is intermixed with various scenes of humour and pleasantry and observations of a moral tendency.

₹ 175.00

Voice of Health

Acu Healer A. Umar Farook

Do we talk to our body which is born with us?  Or do we ever realize that the body is trying to have a dialogue with us?

By knowing the language of our body we can have a healthy and prosperous life…

₹ 100.00

ஃபிராய்ட்

ஜோனத்தன் லியர்
தமிழில்: ச. வின்சென்ட்

மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணியை நான் மேற்கொண்ட போது… அவற்றைக் கொண்டு வருவது கனமானது என்று நினைத்தேன்.

₹ 300.00

அக்குபங்சர் அறிவோம்

அக்கு ஹீலர் அ. உமர் ஃபாரூக்

பிற மருத்துவ முறைகள் போன்று, அக்குபங்சர் மருத்துவத்தில் மருந்துகளோ மாத்திரைகளோ கிடையாது. உடலில் தோன்றும் எந்தவிதமான நோயாக இருந்தாலும்சரி, ஒரே ஒரு ஊசியையோ அல்லது கைவிரலைக்கொண்டோ தொடுவதுதான் இதன் சிகிச்சை முறையாகும்.

₹ 25.00
TOP