சிறுகதைகள்

View Cart → "பச்சைப் பறவை" was successfully added to your cart.

Showing 11–20 of 41 results

SALE!

கனவினைப் பின் தொடர்ந்து…

தா.வெ. பத்மா

தமிழில் : ஜே. ஷாஜஹான்

இந்நூல் உண்மை மற்றும் கற்பனைகளின் கலவை. இதன் கதை மாந்தர்கள் கற்பனையான போதிலும் அறிவியல் பூர்வமான வரலாற்று உண்மைகளோடு…

₹ 160.00

கரடிகள் நெருப்பை கண்டுபிடித்துவிட்டன

தொகுப்பும் மொழியாக்கமும்: ஸ்ரீதர் ரங்கராஜ்
நவீனமயமாக்கலால் உறவுகளைத் தொலைத்து நிற்கும் மனிதர்களையும் அடையாள நெருக்கடிகள் உருவாக்கும் இருப்பு சார்ந்த சிக்கல்களையும் இத்தொகுப்பிலுள்ள கதைகள் விரிவாகப் பேசுகின்றன. கிழக்கும் மேற்கும் முன்னெடுக்கும் எதிரெதிர் நம்பிக்கைகளையும் அவற்றினிடையே ஊடாடும் மனிதர்களையும் களமாகக் கொண்ட…
₹ 220.00
SALE!

கற்பனையான உயிரிகளின் புத்தகம்

ஹோர்ஹே  லூயிஸ் போர்ஹெஸ்

தமிழில்: கார்த்திகைப் பாண்டியன்

பழங்காலத் தொன்மங்களிலும் ஆதாரங்களிலும் உலவும் கற்பனையான உயிரினங்களைப் பற்றிய செறிவடக்கக் கையேடு – போர்ஹெஸின் தனித்துவமான கூர்மொழியில் – மத்திமகால ஐரோப்பிய விலங்கியல் ஆய்வேடுகள், அவற்றின் செவ்வியல் முன்னோடிகள், கிரேக்க மற்றும் இந்தியத் தொன்மங்கள்……

₹ 410.00₹ 450.00
SALE!

காஃபிர்களின் கதைகள்

கீரனூர் ஜாகிர் ராஜா

இந்தியாவைப் போன்ற கொந்தளிப்பான தேசத்தில் இதைப் போல நூறு தொகுப்புகள் வரவேண்டிய அவசியம் இருக்கிறது.

₹ 160.00
SALE!

காடர்

பிரசாந்த் வே

இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் வெவ்வேறு கதைக்களங்களின் வாயிலாக காட்டைச் சார்ந்த வாழ்க்கையின் நாம் பார்க்காத பக்கங்களைத் திறந்து காட்டுகிறது. புலிகள் காப்பகம் அமைப்பதாய்ச் சொல்லி பழங்குடி, ஆதிவாசி மக்கள் காட்டில் இருந்து விரட்டப்படுவது… 
₹ 125.00₹ 130.00

கினோ

ஹருகி முரகாமி

தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ்

உலகமயமாக்கலின் காரணமாக நவீன மனம் உணரும் அந்நியத்தன்மை, வாழ்க்கையில் தோற்றுப் போனதான உணர்வு, வெகு சாதாரணமானதொரு நிகழ்வு சட்டென்று அசாதாரணமானதாக மாறும் சூழல், நிகழ்காலமும் கடந்தகாலமும் ஒன்றோடொன்று முயங்கி மனிதர்களின் முன் கனவாக விரிந்திடும் மாயத்தோற்றங்கள் போன்ற

₹ 320.00
SALE!

குன்னூத்தி நாயம்

ஹரிகிருஷ்ணன்

ஒரு அசல் கலைஞனுக்கு பேரனாகவும், ஒரு அசல் ரசனைக்காரிக்கு மகனாகவும் பிறந்த எனக்கு, எழுத்தாளன் என்பதை விட கூத்துக்கலைஞன் என்று சொல்லி கொள்வதே மிக உவப்பாக இருக்கிறது என சொல்லிக் கொள்ளும் ஹரிகிருஷ்ணனின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.

₹ 120.00

சுல்தானின் பீரங்கி

தொகுப்பும் மொழியாக்கமும்: கார்த்திகைப் பாண்டியன்

நம் சமகால உலகின் சிறுகதைகளின் வீச்சு பிரமிப்பூட்டக்கூடியது. இந்த பூமியின் வெவ்வேறு மூலைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மானுட வாழ்வின் காத்திரமான சில குறுக்குவெட்டுக் காட்சிகளை இக்கதைகள் புனைவாக்கி நமக்குத் தருகின்றன.

₹ 150.00

செம்பருத்தி பூத்தவீடு

கீரனூர் ஜாகிர்ராஜா

எதுத்தாப்பல வந்து கிட்டிருக்குற புள்ள மயிலாத்தாவே தான்னு மனசு சொல்லுச்சு. அதே ரெட்டஜடை. அதே மஞ்சள் நெறம். அதே கண்ணு. வெள்ளையும் ஊதாவுங் கலந்த யூனிபார்ம், அச்சு அசலா அதே ஜாடை.

₹ 140.00

தவளைகள் குதிக்கும் வயிறு

வா. மு. கோமு

தொப்புள் சுருங்கி பின் பெரியதாய் வாயை அகல விரிப்பது போல விரித்தது. பின் சுருங்கியது அப்படி ஆவென வாயை விரித்தபோது தான் அவைகளை வெளியே…

₹ 230.00
TOP
₹ 130.001 item

Cart