சிறுகதைகள்
Showing 1–10 of 36 results
ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள்
ஹஸ்தா சௌவேந்திர சேகர்
தமிழில் : லியோ ஜோசப்
நாங்கள் பொம்மைகள் மாதிரித்தான். சிலர் சாவி கொடுக்கிறார்கள். அதற்கேற்றாற் போல நாங்கள் ஆடுகிறோம்,பாடுகிறோம், வாத்தியங்கள் இசைக்கிறோம்.
இருண்ட காலக் கதைகள்
தொகுப்பு: அ. கரீம்
இந்தச் சிறுகதைகளின் தொகுப்பிற்கு நண்பர் கரீம் ‘இருண்டகாலக் கதைகள்’ எனத் தலைப்பிட்டுள்ளார். இதில் இடம்பெற்றுள்ள அனைத்தும் சமகாலத்தைப் பேசும் கதைகள். சம காலத்தில் நாம் எல்லோரும் எதிர்கொண்டுள்ள எதார்த்தங்களைச் சொல்லும் கதைகள். இளங்கோ கிருஷ்ணனின் “படை” யும் கூட முகமது பின் துக்ளக் காலத்தைப் பேசினாலும் துக்ளக்குகள் இன்றும் உள்ளனர் எனச் சொல்லும் படைப்புத்தான்.
இஸ்மாத் சுக்தாய் கதைகள்
இஸ்மாத் சுக்தாய்
தமிழில் : விஜயபத்மா
உருமாற்றம்
ஃப்ரான்ஸ் காஃப்கா
தமிழில் : பேரா. ச.வின்சென்ட்
நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஃப்ரான்ஸ் காஃப்கா ஆஸ்த்திரிய நாட்டு சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர். சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனிதச் சீரழிவையும், வாழ்வின் கொடூரங்களையும் படம்பிடித்துக் காட்டியவர்.
என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்
வா.மு. கோமு
இவரது சிறுகதைகள் முடிவற்று தொடர்ந்து பயணிக்க வல்லவை. பரந்துபட்ட இவ்வெளியில் இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்ததுதான் மானுடம் என்பதை இவரது சிறுகதைகள் சொல்ல
எருது : உலக மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
மொழியாக்கம் : கார்த்திகைப் பாண்டியன்
மொழிபெயர்ப்பும் கலையின் ஒரு அங்கமே. முயற்சிகளை மறுதலித்து சாத்தியப்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் அசாத்தியமானதொரு சூழலில் சாகசக்காரனின் மனநிலையுடனேயே இருக்கிறான் மொழிபெயர்ப்பாளன்.
கனவினைப் பின் தொடர்ந்து…
தா.வெ. பத்மா
தமிழில் : ஜே. ஷாஜஹான்
இந்நூல் உண்மை மற்றும் கற்பனைகளின் கலவை. இதன் கதை மாந்தர்கள் கற்பனையான போதிலும் அறிவியல் பூர்வமான வரலாற்று உண்மைகளோடு…
கரடிகள் நெருப்பை கண்டுபிடித்துவிட்டன
கற்பனையான உயிரிகளின் புத்தகம்
ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்
தமிழில்: கார்த்திகைப் பாண்டியன்
பழங்காலத் தொன்மங்களிலும் ஆதாரங்களிலும் உலவும் கற்பனையான உயிரினங்களைப் பற்றிய செறிவடக்கக் கையேடு – போர்ஹெஸின் தனித்துவமான கூர்மொழியில் – மத்திமகால ஐரோப்பிய விலங்கியல் ஆய்வேடுகள், அவற்றின் செவ்வியல் முன்னோடிகள், கிரேக்க மற்றும் இந்தியத் தொன்மங்கள்……