அரசியல்

Showing 11–20 of 25 results

காந்தியை கொன்றவர்கள்

மனோகர் மல்கோங்கர்

தமிழில் : க.பூர்ணசந்திரன்

நாதுராம் விநாயக் கோட்ஸே, 1910 மே 19 அன்று ஒரு சநாதன பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். குடும்பத்தில் குழந்தைப் பருவத்திலேயே மூன்று பிள்ளைகள் இறந்துவிட்டதால் அவருடைய பெற்றோர்கள், தீயசக்திகளுக்குப் பரிகாரம் செய்விக்க, அடுத்த மகனைப் பெண்ணைப்போல வளர்ப்பதென்று முடிவுசெய்தனர்.

₹ 300.00
SALE!

குர்து தேசிய இனப் போராட்டம்

எச். பீர்முஹம்மது

குர்துகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 45 மில்லியன். இவர்கள் பல்வேறு நாடுகளில் வியாபித்து இருக்கிறார்கள்.இன்றைய உலகின் மிகப்பெரும் புலம்பெயர்ந்த …

₹ 200.00

சச்சார் குழு அறிக்​கை

ஆசிரியர்: அ. மார்க்ஸ் 

சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்​மையினர் மீது மட்டு​மே கவனம் குவித்து

₹ 70.00

சாதி அரசியல் அதிகாரம்

கௌதம சித்தார்த்தன்

தற்கால சாதியம், இன்று அதிகாரத்தை நோக்கிய குறியீடு

மனுஸ்மிருதியை
இன்று  ஆதிக்க சாதிகள் கையிலெடுத்திருக்கின்றன.
₹ 100.00

சிறிய​தே அழகு​

ஆசிரியர்:தமிழில் யூசுப்ராசா

மனிதனுக்கு என்ன ​வேண்டும்? அதற்கு என்ன ​செய்ய ​வேண்டும்? அவனது கு​றைபாடுகள் என்ன?…

₹ 250.00

திராவிட அரசியலின் எதிர்காலம்

சுகுணா திவாகர்

கடந்த பத்தாண்டுகளில் தமிழக அரசியல் சூழலில், குறிப்பாகத் திராவிடக் கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகள் இவை. இந்தப் பத்தாண்டுகளில்தான் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியதன் 50ஆம் ஆண்டு, கலைஞர், ஜெயலலிதா என்னும் இரு தலைவர்களின் மரணங்கள், அரைநூற்றாண்டுக்குப் பிறகு தி.மு.க.வுக்குப் புதிய தலைமை…

₹ 90.00

தீர்ப்பு: இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்

பிரணாய் ராய் / தொராப் ஆர். சொபாரிவாலா

தமிழில் : ச. வின்சென்ட்

ஒவ்வொரு இந்தியனின் மரபணுவின் அடித்தளத்திலேயே மக்களாட்சி உணர்வு இருக்கிறது. நமது நனவு நிலைக்கு உரித்தானது அது. நமது உரையாடல்களுக்கு அது உயிரூட்டுகிறது, நமது மனங்களை ஊக்குவிக்கிறது; நம்மிடமுள்ள சிறந்தவற்றை வெளிக்கொண்டு வருகிறது.

₹ 399.00

நான் ஒரு ட்ரால்

பிஜேபி டிஜிட்டல் ராணுவத்தின் ரகசிய உலகத்திற்குள்ளே

ஸ்வாதி சதுர்வேதி

தமிழில்: இரா.செந்தில்

இந்தியாவில் உள்ள சமூக வலைத்தளம் வலதுசாரி ட்ரால்களால் நிரம்பியிருக்கிறது, அவர்கள் ஆன்லைனில் வகுப்புவாத பதற்றத்தை தூண்டுவதுடன் பத்திரிக்கையாளர்கள், எதிர்கட்சி அரசியல்வாதிகள் …

₹ 130.00

பாஜக எப்படி வெல்கிறது?

இந்தியாவின் சிறப்புமிக்க வாக்கு இயந்திரத்தினுள் ஒரு பார்வை

 பிரசாந்த் ஜா 

 தமிழில் : சசிகலா பாபு

  மோடியின் வெகுஜன ஈர்ப்பின் இரகசியம்தான் என்ன? பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏன் 2017இன் உபி மாநிலத் தேர்தல்களைப் பாதிக்கவில்லை? தேர்தல் நேரத்தில் கட்சிக்கு ஆர் எஸ் எஸ் எப்படி மிகுநுட்பமாக உதவியது?

₹ 250.00

பாலஸ்தீன்

எட்வர்ட் செய்த்

தமிழில்: எஸ். அர்ஷியா

ஒவ்வொரு இஸ்ரேலிய அதிகாரியும் திட்டமிட்டு, முறையாக, ஒழுங்குபடுத்தப்பட்ட ஷரோனிய ஆவியாக மாறியிருக்கின்றனர். குறிகொண்டு, திட்டநோக்குடைய கருதுதலுடன், உளமார்ந்த உணர்வுப் போக்கில், நிதானித்த முறையில், அவர்கள் பாலஸ்தீனிய மக்களை அணுகுகின்றனர்.

₹ 60.00
TOP