அரசியல்

Showing 1–10 of 25 results

26/11 மும்​பை தாக்குதல் தரும் படிப்பி​னைகள்

ஆசிரியர்: இந்திரா காந்தி

1992 டிசம்பர் 6 இந்து மத ​​வெறியர்கள் பாபர் மசூதி​யை, இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த ​தொடர் அழிவுகள் இன்றும்,​…

₹ 65.00

அமரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஓப்பந்தமும்

ஆசிரியர்: அ. மார்க்ஸ்

அ​​மெரிக்காவின் இராணுவ விரிவாக்க முயற்சிகளின் ஓரங்கமாக உருவாக்கப் பட்டுள்ள​தே இந்த 123 ஒப்பந்தம்…

₹ 40.00

அரசியலின் இலக்கணம்

ஹெரால்டு ஜே. லாஸ்கி  

 தமிழில் : க. பூரணச்சந்திரன்

 முதல் உலகப் போருக்குப் பின்னர் வெளிவந்த அரசியல் கோட்பாட்டின் மீதான நூல்களில் மிகவும் முற்றுமுழுதான ஒன்றினைத் திரு. லாஸ்கி கண்டிப்பாக உருவாக்கியுள்ளார். லாஸ்கியின் முந்தைய படைப்புகளில் வெளிப்பட்டுள்ள

₹ 570.00

ஆயுத வியாபாரத்தின் அரசியல்

கௌதம சித்தார்த்தன்

“நாளையின் ஆயுதங்கள் எத்தனை சாதுர்யமானதாகவும்,அபாயகரமானதாகவும் இருக்கப் போகின்றன தெரியுமா?ஏற்கனவே 21ஆம் நூற்றாண்டின் போர்க்களங்களில்மேலாதிக்கம் செலுத்தத் தொடங்குமளவு

₹ 90.00

இந்தியா எதை நோக்கி?

ராமச்சந்திர குஹா/லீனாகீதா ரெகுநாத்/தினேஷ் நாராயணன் /வெங்கிடேஷ் இராமகிருஷ்ணன் 

தொகுப்பும் மொழியாக்கமும் :  செ.நடேசன்

சங்பரிவாரங்களின் சகிப்பின்மை   நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோரைச் சுட்டுக்கொன்றுள்ளது .கருத்துரிமை, பேச்சுரிமை துப்பாக்கிமுனைகளில்

₹ 299.00

இந்தியா ஏமாற்றப்படுகிறது

தொகுப்பு: பிரதீக் சின்ஹா / டாக்ட ர். சுமையா ஷேக் / அர்ஜூன் சித்தார்த்

தமிழில்: இ.பா. சிந்தன்

அச்சு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிற பொய்செய்திகளாலும் கட்டுக்கதைகளாலும் இந்தியாவின் சமூகச்சூழலே ஆட்டங்கண்டிருக்கிறது. புகைப்பட ஆதாரங்களுடன் கூடிய வாதங்களை முன்வைத்து, வதந்திகளை உடைத்தெரிந்து, உண்மைகளைப் பேசுகிறது “இந்தியா ஏமாற்றப்படுகிறது” என்கிற இந்நூல்.

₹ 320.00

உங்கள் மனிதம் ஜாதியற்றதா?

சமூக அரசியல் கட்டுரைகள்

ஜெயராணி

சாதி, மதம், மொழி, பால், நிறம், இன வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக்கியது நமது அரசமைப்புச் சட்டம். நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை ஆதாரமாகக்கொண்டு அது கட்டமைக்கப்பட்டது.

₹ 220.00

எதிர் கடவுளின் சொந்த தேசம்

கேரள பிராமணிய காலனியத்துவத்தின் சுருக்கமான வரலாறு

ஏ.வி. சக்திதரன்

தமிழில்: சா. தேவதாஸ்

ஓணம் பண்டிகையின் நாயகன் மகாபலி சார்ந்த தொன்மத்தை அடுக்கடுக்காக அவிழ்த்துப் பார்க்கையில், தந்திரத்தால் பூமியை வென்ற வாமனனின் செயல் போன்றதுதான், ஆரியரின் குடியமர்வும் அவர்களால் அடித்தள மக்கள் அடிமைப்பட்டதும் அவலப்பட்டதும் என்பது அம்பலமாகிறது.

₹ 180.00

கருத்து சுதந்திரத்தின் அரசியல்

கௌதம சித்தார்த்தன்

இந்த சர்வதேச ஊடகங்கள் நிகழ்த்தும் அரசியலில்மூன்றாவது உலக எழுத்தாளர்களின் பெயர்கள் தொடர்ந்துமறைக்கப் பட்டே வருகின்றன. (சிற்சில சமயங்களில் இடஒதுக்கீடு போல சலுகைகள் காட்டுவார்கள்) எந்த ஊடகமும்மூன்றாம் உலக நாடுகளின் எழுத்துக்களையோ,
₹ 130.00

கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள் : பனிப்போர் முதல் இன்று வரை.

நந்திதா ஹக்ஸர்

தமிழில் : செ. நடேசன்

“கஷ்மீரின் வரலாறு மற்றும் அரசியல் குறித்து தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் கட்டாயம் வாசிக்கவேண்டிய, இன்றியமையாத நூல் இது.”
-மெய்ன்ஸ்ட்ரீம் வீக்லி

₹ 480.00
TOP