கவிதை
Showing 1–10 of 19 results
எதரி்ல் இருக்கை காலியாக இல்லை
ஆசிரியர்: மெளனம் இரமேசு
துரித விலகலில் விநாடி தாடசம்
விரியலாகிறது விலக்கவும்
விகவுமொண்ணாத வன்கொடை…
என்கவுன்டர் செய்யப்படுவதற்கு சற்றுநேரம் முன்பு வரை தேநீர் குடித்துக்கொண்டிருந்தேன்
வாழ்வின் அசமங்களைத் தணிக்க தேடித் தெருக்களிலலையும்
சொற்களின் குழம்பலான
காலடித்தடிங்களின் மணற்துகள்கள் நழுவும்…
கடைசி வானத்துக்கு அப்பால்
தமிழாக்கம் : வ. கீதா / எஸ்.வி.ஆர்
ஏகாதிபத்திய, காலனிய, இனவாத, சாதிய பாலியல் ஒடுக்குறைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காகப் போராடிய,போராடி வருகின்ற பிற மாநில, பிற நாட்டு மக்களின் வெற்றிகள்,தோல்விகள், துக்கங்கள், துயரங்கள், ஏக்கங்கள், சலிப்புணர்வு,பரிவு, பாசம், காதல், வெறுப்பு – அனைத்துமே நமக்கும் சொந்தமானவைதான்.
சொல்லெரிந்த வனம்
பிரேம்
“ஓசை நிறைந்த மொழியும் சொல்லும் கவிதையின் முதல் பெருங்காமம். மொழி தவிர ஏதுமற்ற நிகழ்நிலைக் கவிதைகள் உண்மையை மட்டுமல்ல எந்த ஒரு பொய்யையும் கூடச் சொல்வதில்லை. சொல்லுதல் தவிர அதற்கு வேறு எதுவும் தெரியது, சொல் அதுவே பெரும் திளைப்பு. ”
சொல்வெளித் தவளைகள்
றாம் சந்தோஷ்
“…. கவிதைகளில் உருவாகியிருக்க வேண்டிய கலைத்தன்மை குறித்தக்
கவலையேதுமின்றி(யும்) வெளிப்படையானப் பகடி விமர்சன சொல்லாடலில் இவை
எவ்வாறு கவிதைகளாகியிருக்கின்றன என்பதுதாம் இத் தொகுப்புக் கவிதைகளின்
சுவாரஸ்யம்.”
நரகத்தில் ஒரு பருவகாலம்
ஆர்தர் ரைம்போ
தமிழில் : கார்த்திகைப் பாண்டியன்
ஒரு புராணக்கதையை ஒத்தது ஆர்தர் ரைம்போவின் வாழ்க்கை, குறுகிய, ஆனால் தீவிரம் நிரம்பிய வாழ்க்கை. தன்னை ஒரு சாகசக்காரன் என்றே அவர் நம்பினார்.