புதினம்

Showing 21–30 of 70 results

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்

யுகியோ மிஷிமா
தமிழில் : கார்த்திகைப் பாண்டியன்

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான ஜப்பானிய இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் என யுகியோ மிஷிமாவைக் குறிப்பிடலாம். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை மற்றும் திரைப்படங்கள் என தான் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்திலும் தனக்கென

₹ 300.00

கசார்களின் அகராதி 

பெண் பிரதி

 மிலோராத் பாவிச்

 தமிழில் : ஸ்ரீதர் ரங்கராஜ்

இது இரண்டு பிரதிகளாக வருகிறது, ஒன்று ஆண் மற்றொன்று பெண், இரண்டும் பதினேழு (முக்கியமான) வரிகளில் மட்டுமே வேறுபடுகின்றன. வாசகர்கள் தங்களுக்கு விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

₹ 500.00

கசார்களின் அகராதி 

ஆண் பிரதி

 மிலோராத் பாவிச்

 தமிழில் : ஸ்ரீதர் ரங்கராஜ்

மரபார்ந்த கூறுமுறை மற்றும் கதையமைப்பைத் தவிர்த்துவிட்ட அகராதி வடிவிலான இப்புதினம் உலகின் முப்பெரும் மதங்களது அகராதிகள் ஒன்றிணைந்து உருவானது. இதன் பதிவுகள் கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்குமிடையே தவ்விச் செல்பவை. 

₹ 500.00

கடக்க முடியாத இரவு

காலபைரவன்

கடப்பது என்பதை ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி இன்னொரு புள்ளியை அடையும் புறச்செயல் என்னும் தளத்தைத்தாண்டி, எதார்த்தத்தின் அலுப்பைக் கடப்பது, காமத்தின் அழுத்தத்தைக் கடப்பது, கனவில் நீளும் பாதைகளைக் கடப்பது,
₹ 200.00

கருத்த லெப்பை

கீரனூர் ஜாகிர்ராஜா

இவன் மனமெல்லாம் களிமண் பிசைந்து கொண்டிருந்தது. களிமண் எடுத்துக் கொண்டு போனால் அக்கா ருக்கையா ரேடியோ செய்து தருவாள். ரேடியோவில் இருக்கின்ற டியூனருக்கு ஈச்சைமார் குச்சி ஒடித்து…

₹ 70.00
SALE!

கரும்பலகை

எஸ்.அர்ஷியா

பணியிடப் பிரச்சனைகள் பற்றிய, சமூக, சூழ்நிலைப் பற்றிய ஆழமானப் பார்வை இல்லாது மக்கிப்போகின்ற சமூகத்திலிருந்து வேறுபட்டு, வேர்விட்டுக் கிளம்பும் ஒருத்தியின் கதை.

₹ 180.00
SALE!

கள்ளி

வா.மு. கோமு

தலித்துகளின் வாழ்வியலை வா.மு. கோமுவின் மொழியில் வாசித்தல் ஒரு மிக பெரிய கொண்டாட அனுபவம். கள்ளி கழுத்து நெரிபடுகிற மக்களுக்கு மூச்சுக்காற்றை வழங்கும் சேரிப்புல்லாங்குழல்!

₹ 190.00

கானல் நீர்

அப்துல்லா கான்
தமிழில்: விலாசினி  

கானல் நீர் நாவலை வாசிப்பது என்பது அதிகம் அறிமுகமில்லாத இந்தியாவை வலம் வரும் அனுபவத்தைத் தருவது. வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாத முற்றிலும் அதிர்ச்சியான ஆனால் கபடமற்ற கதைகளால் நம்மை நிரப்புவது. 

₹ 299.00

குட்டிச்சுவர் கலைஞன்

கீரனூர் ஜாகிர்ராஜா

எழுத்து… எழுத்தாளன்…. படைப்பு… பதிப்பகம்… தெருவில், நாற்சந்தியில், மதுச்சாலையில், புகைசூழ்ந்த நண்பர்களின் அறையில் அல்லது செலவில் ஓயாதுபேசி அலைகிற இலக்கியம்… என, எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்றைமோதவிட்டு அவற்றை எள்ளல்  தளத்தில் ஆடவிட்டு களித்திருக்கிறார் ஜாகிர்ராஜா.

₹ 150.00
SALE!

குறத்தியம்மன்

மீனா கந்தசாமி

தமிழில் : பிரேம்

மக்களுக்காக பாடுபட்டவர்கள் யார், விடியும் முன்பு தொடங்கி இருட்டும்வரை வேலை செய்யவேண்டும் என்ற பழையவழக்கத்தை மாற்றி விவசாயத் தொழிலாளர்களின் வேலைநேரத்தை காலை ஆறுமணிமுதல்….

₹ 200.00
TOP