மருத்துவம்

Showing 21–23 of 23 results

SALE!

மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?

அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்

இன்றைய மருத்துவ ஆய்வுக்கூடங்களில் என்ன நடக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக எளிய மொழியில் விளக்கும் நூல்.

₹ 60.00
SALE!

வாழத் தகுதியற்றவனா மனிதன்?

உடல்நலம் X மருந்துகள்

இல. சண்முகசுந்தரம்

தான் படித்த ஒரு துறையை, தான் செய்துவரும் ஒரு தொழிலை கடுமையாய் விமர்சிப்போர் மற்றும் எதிர்ப்போர், உலகிலேயே, ஒரே ஒரு துறையில்தான் இருக்கிறார்கள் என்றால், அது அலோபதியே ஆகும். இப்புத்தகத்தை எழுதக் காரணமான சில கேள்விகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்நூலின் நோக்கமாகும்.

₹ 220.00₹ 230.00
SALE!

வீட்டுக்கு ஒரு மருத்துவர்

அக்கு ஹீலர்  அ .உமர் பாரூக்

 நம் உடலின் கட்டுமஸ்தான புறத்தோற்றமும், உடற்கட்டும் மட்டுமே ஆரோக்கியத்தை நிர்ணயிக்காது. உடலின் உள்இயக்கமே உடல் நலத்தைத் தீர்மானிக்கிறது.  இன்னும், உடல் நலம் என்பது இயற்கை. நிரந்தனமானது. உடற்கட்டு பொய்த்தோற்றம், தற்காலிகமானது.

₹ 250.00
TOP