மருத்துவம்

Showing 11–20 of 24 results

தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள்

அக்கு ஹீலர்  அ .உமர் பாரூக்

95% நோய்வாய்ப்பட்டவர்கள் அதே நோய் வராமல் இருப்பதற்காகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தான். தடுப்பு மருந்துகள் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களைப் பற்றி எந்த மருந்துக் கம்பெனியும் ஆய்வு செய்வதில்லை.கிருமிகளால் தான் நோய் பரவுகிறது என்று கூறும் கிருமித் தத்துவம் எந்த ஒரு

₹ 50.00
SALE!

தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக்கொண்ட மனிதர்

ஆலிவர் சேக்ஸ்

தமிழில்: ச. வின்செண்ட்

இந்த அபூர்வமான நூலில் டாக்டர் ஆலிவர் சேக்ஸ் நரம்புச் சீர்குலைவின் விசித்திரமான உலகத்தில் தங்களைச் சமாளித்துக்கொள்ளப் போராடும் நோயாளிகளின் கதையைச் சொல்கிறார்.
₹ 320.00

தாந்தரீகம்

உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம்
அரவிந்த் & சாந்தா காலே
தமிழில்: பெரு. முருகன்

அக்கால மக்கள், உடலுறவிலுயர்ந்தபட்ச இன்பத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தனர், அதற்கு அவர்கள்…

₹ 150.00

தொடு சிகிச்சை கற்போம்

அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்

எல்லா மருத்துவ முறைகளும் ‘மருத்துவரின் ஆலோசனையின்றி இம்மருத்துவ முறையைப்  பின்பற்ற வேண்டாம்’ என்றே கூறுவது வழக்கம்.ஆனால் தொடு சிகிச்சை என்ற அக்குபங்சரைப் பொறுத்த வரை நீங்கள் கற்றுக்கொள்ளும்இந்த  எளிய மருத்துவத்தைக் கடைபிடிப்பது அவசியம்.

₹ 75.00

நமது மருத்துவ நலப் பிரச்சி​னைகள்

ஆசிரியர்:​ அ. மார்க்ஸ்

கடந்த பத்மண்டுகளாக மருத்துவத் து​றையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் மீதான ஒரு பருந்துப்பார்​வை​யை…

₹ 120.00

நோயின்றி வாழ நான்கு வழிகள்

அக்கு ஹீலர் அ. உமர் ஃபாரூக்

நாம் பயன்படுத்தும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் முதல் உணவுகள் வரை அனைத்தும் இரசாயனமயமாகி விட்டன. காற்று, நீர், உணவுகள் …என அனைத்தும் நம் காலத்தில் வியாபாரமாகி, இலாபத்திற்காக தங்களோடு நோய்களையும் இணைத்துக் கொண்டுள்ளன. இவற்றில் இருந்து நாம் எவ்வாறு  தப்புவது என்பதை இந்நூல் விளக்குகிறது.

₹ 20.00
SALE!

நோய் முதல் நாடி

அக்குஹீலர் அ. உமர் பாரூக்

மரபுவழி மருத்துவங்களில் நோயறிதல் முறைகளே அவற்றின் ஆணி வேர். நோயறிதல் முறைகளை நம்பியே சிகிச்சை அளிப்பதும், அதன் குணமாக்கும் முறைகளும் அமைந்துள்ளன. அதனை எளிமையாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.

₹ 180.00₹ 200.00
SALE!

நோய்களிலிருந்து விடுதலை

அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்

இன்றைய வியாபார சந்தையின் மூலதனம் பணம் மட்டும் அல்ல. நம்முடைய அறியாமை தான் இந்த நூற்றாண்டு வணிக சந்தையின் முக்கிய மூலதனம்.

₹ 70.00

பால் ஏன் சாப்பிடக்கூடாது

அக்கு ஹீலர் அ. உமர் பாருக்

நீங்கள் பால் பற்றி என்ன கருத்துகளைக் கொண்டிருந்தாலும் ஒரே ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். அந்தக் காலத்தில் கிடைத்த பாலுக்கும், இப்போது நாம் சாப்பிடும் பாலுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது…? என்ற அடிப்படையைப் புரிந்து கொண்டாலே போதும்.

₹ 30.00

பிற உயிர்களின் சுயமருத்துவம்

அக்கு ஹீலர் தா. சக்தி பகதூர்

பிற உயிர்கள் எவ்வாறு தங்களைத் தாங்களே குணப்படுத்திக்கொள்கின்றன என்பதைக் குறித்த நூல்.

₹ 70.00
TOP