மருத்துவம்

Showing 1–10 of 24 results

Behind The Closed Doors of Medical Laboratories

Acu Healer A. Umar Farook

Medical Laboratories are the foundation of English Medicine. Not only that, it’s believed that they are scientific. Gone are the days when Medical Laboratories were considered as the diagnostic method of English Medicine. Rather they are considered as the common diagnostic method for all systems of medicine. Medical Laboratories paved the way for the destruction of ancient arts like pulse reading which are unique to the traditional systems of medicine.

₹ 50.00

Voice of Health

Acu Healer A. Umar Farook

Do we talk to our body which is born with us?  Or do we ever realize that the body is trying to have a dialogue with us?

By knowing the language of our body we can have a healthy and prosperous life…

₹ 100.00

அக்குபங்சர் அறிவோம்

அக்கு ஹீலர் அ. உமர் ஃபாரூக்

பிற மருத்துவ முறைகள் போன்று, அக்குபங்சர் மருத்துவத்தில் மருந்துகளோ மாத்திரைகளோ கிடையாது. உடலில் தோன்றும் எந்தவிதமான நோயாக இருந்தாலும்சரி, ஒரே ஒரு ஊசியையோ அல்லது கைவிரலைக்கொண்டோ தொடுவதுதான் இதன் சிகிச்சை முறையாகும்.

₹ 25.00

அக்குபங்சர் சட்டம் சொல்வது என்ன?

அக்குஹீலர் அ. உமர்பாரூக்
அக்குபங்சர் பயிற்சி முடித்த அனைவரும் பிராக்டிஸ் செய்யலாமா? ஏதேனும் அமைப்பில் பதிவு பெற வேண்டிய அவசியம் உள்ளதா?
 அக்குபங்சர் பிராக்டிஸ் செய்யும் அனுமதி பற்றி அரசு ஆணைகள் சொல்வது என்ன?….
₹ 100.00

அடிப்படை உடலியல்

அக்கு ஹீலர்  அ .உமர் பாரூக்
மனித உடலின் அடிப்படை இயக்கத்தை எளிமையாக விவரிக்கும் நூல்.

 

₹ 130.00

உங்களுக்குள் ஒரு மருத்துவர்

அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்

என் உடலை நான் அறிந்து கொள்ள வேண்டியதன்  அவசியம் என்ன?

எனக்குள் ஒரு மருத்துவர் இருக்கிறார் என்பதை நான் எப்படி நம்புவது?

எனக்குள் இருக்கும் மருத்துவரை முழு பலத்தோடு வைத்துக்கொள்வது எவ்வாறு?

 

₹ 60.00

உடலின் மொழி

அக்கு ஹீலர்  அ .உமர் பாரூக்

நீங்கள் சாப்பிடுகிற உணவு உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கை ஏற்படுத்தும் என்பதை சாப்பிடும்போதே கூறினால் என்ன செய்வீர்கள்?  நீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல் உங்கள் உடல்நலத்திற்குக் கேடானது என்று முன்கூட்டியே எச்சரித்தால் எப்படி இருக்கும்?

₹ 80.00

உடல்நலம் உங்கள் கையில்

அக்கு ஹீலர்  அ .உமர் பாரூக்

உலகையே அச்சுறுத்தும் கொடிய நோய்களைக்கூட, உடலின் இயல்பை அறிவதன் மூலம் அறவே விரட்டலாம். நம்மையும் நம் குடும்பத்தையும் உடல் நலக் கேட்டிலிருந்து விடுவிக்கலாம்.

₹ 80.00

உணவோடு உரையாடு

அக்கு ஹீலர்  அ .உமர் பாரூக்

உடல் நலமும் உணவு முறையும் பின்னிப் பிணைந்தவை.  நம் உடலைப் பற்றி அறிவது எவ்வளவு அவசியமானதோ அதே அளவு அவசியமானது உணவைப்பற்றி நாம் அறிவதும். நாம் உண்ணும் உணவால் ஏற்படப்போவது ஆரோக்கியமா அல்லது நோயா என்பதை புரிந்து கொள்வதே உணவுமுறையாகும். உங்களுக்கேற்ற உணவு எது? என்பதை விவரிக்கிறது இந்நூல்.

₹ 50.00

உயிர்க் கொல்லி நோய்கள்: மீண்டும் வருகிறதா ஆபத்து?

அக்கு ஹீலர்:  அ.உமர் பாரூக்

பசியையும், தூக்கத்தையும் ஒழுங்கு செய்வதன் மூலம் உடலின் எதிர்ப்பு வலுவானதாக மாறும். எந்த வகை கிருமி உடலுக்குள்
புக நேர்ந்தாலும் அதனால் எதிர்ப்பு சக்தி மிகுந்த உடலில் வாழ முடியாது என்பது அறிவியல்.

₹ 120.00
TOP