வரலாறு

Showing all 10 results

இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு

வெண்டி டோனிகர்

தமிழில் : க. பூரணச்சந்திரன்

இந்துமதத்தைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவரின் முன்னோடியான படைப்பு. ஏற்கெனவே அதன் அசாதாரணமான ஆழ்நோக்கு, பகுப்பாய்வு ஆகியவற்றிற்குப் புகழ்பெற்றது. இந்தப் புத்தகம் ஒரு செவ்வியல் நூலாகும் தகுதி படைத்தது.

₹ 900.00
SALE!

உண்மை இராமாயணத்தின் தேடல்

ஜி.என். நாகராஜ்

தமிழில்: கே. நல்லதம்பி

உலகில் ஒன்றல்ல இரண்டல்ல… பல இராமாயணங்களிருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இராமாயணம் இந்தியாவுடையது மட்டுமல்ல முழு ஆசியக் கண்டத்தினுடையது. அவரவர் வடிவில், தங்கள் வாழ்க்கையை இராமாயணத்தின் வழியாக வர்ணித்திருக்கும் கதைகள் எண்ணிலடங்காதவை. 

₹ 220.00₹ 230.00

எதிர் கடவுளின் சொந்த தேசம்

கேரள பிராமணிய காலனியத்துவத்தின் சுருக்கமான வரலாறு

ஏ.வி. சக்திதரன்

தமிழில்: சா. தேவதாஸ்

ஓணம் பண்டிகையின் நாயகன் மகாபலி சார்ந்த தொன்மத்தை அடுக்கடுக்காக அவிழ்த்துப் பார்க்கையில், தந்திரத்தால் பூமியை வென்ற வாமனனின் செயல் போன்றதுதான், ஆரியரின் குடியமர்வும் அவர்களால் அடித்தள மக்கள் அடிமைப்பட்டதும் அவலப்பட்டதும் என்பது அம்பலமாகிறது.

₹ 180.00

கடைசி முகலாயன்

ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி 1857
வில்லியம் டேல்ரிம்பிள்
தமிழில்: இரா. செந்தில்

வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை கடைசி முகலாயன் காட்டியிருக்கிறது. அரசர்களின் வறட்டுப் பட்டியலாக, போர்கள் மற்றும் உடன்படிக்கைகளாக அல்லாமல் கடந்தகாலத்தை நிகழ்காலத்திற்கு கொண்டுவர வேண்டும்.

₹ 750.00

கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள் : பனிப்போர் முதல் இன்று வரை.

நந்திதா ஹக்ஸர்

தமிழில் : செ. நடேசன்

“கஷ்மீரின் வரலாறு மற்றும் அரசியல் குறித்து தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் கட்டாயம் வாசிக்கவேண்டிய, இன்றியமையாத நூல் இது.”
-மெய்ன்ஸ்ட்ரீம் வீக்லி

₹ 480.00

சீனப் பெண்கள்:  சொல்லப்படாத கதை

சின்ரன்
தமிழில் : ஜி. விஜயபத்மா

பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டு, ஊடகங்களின் குரல் அதிகாரத்தால் அடக்கி வைக்கப்பட்டிருந்த காலத்தில், வானொலி தொகுப்பாளினி சின்ரன் , அந்தத் தடைகளை மீறி , சீனப் பெண்களின் ஆழ்மனக் குமுறல்களை தன் நிகழ்ச்சியின் வாயிலாக வெளிப்படுத்தினார்.

₹ 280.00

தமிழ்நாட்டு வரலாறு

பேராசிரியர்: கே.ராஜய்யன்

தமிழில் : சா.தேவதாஸ்

பேராசிரியர் கே.ராஜய்யனின் இந்நூல் 40 ஆண்டுகால உழைப்பில்
கிடைத்த அறுவடை. தமிழரின் மத – ஆன்மீகத் தத்துவத்தைத்

திராவிடம் என்று தனித்துக் கூறுவதுடன், இழந்துபோன தமிழ்…
₹ 500.00
SALE!

நைல் நதிக்கரையோரம்

நடேசன்

ஹுக்கா புகைத்தல்
கீசா பெரிய பிரமிட்
பண்டைய எகிப்தியர் வாழ்வு
லக்சர் கோவில்
மண்மூடி மறைத்த புனிதத்தலம்
வரலாற்றுத் தடயங்கள் நீக்கப்பட்ட காலம்
எகிப்திய வரலாறு: பெண்ணரசி
நைல்நதியில் சீசருடன் இணைந்த கிளியோபாட்ரா
பாலஸ்தீன – இஸ்ரேலிய முரண்பாடு சகோதர முரண்பாடா?
எகிப்திய மம்மிகள்
துட்டன்காமன் மம்மியின் சாபம்

₹ 250.00

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்

கணியன்பாலன்

சங்க இலக்கியப் பிரதிகள் , புதிதாகக் கண்டறியப்படும் தரவுகள் சார்ந்து,புதிது புதிதான ஆய்வு முறையியலுக்கு உட்படுத்தக்கூடிய தன்மைகளைப் பெற்றுள்ளது. அந்த வகையில் அண்மைக்காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள், கல்வெட்டுச்செய்திகள் ஆகிய பிறவற்றைப் பயன்படுத்தி, புதிய முறையியலில்சங்கப்பிரதிகளைக் கணியன்பாலன் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார்.

₹ 950.00
SALE!

பாரம்பரிய இந்தியப் பண்பாடுகள்

- உடனிகழ்காலக் கடந்த காலங்கள்

ரொமிலா தாப்பர்

தமிழில்: சா. தேவதாஸ்

மக்கள் எவ்விதம் வாழ்ந்து தம்மை வெளிப்படுத்துகிறார்கள், பொருட்களையும் சிந்தனைகளையும் எப்படி மதிப்பிடுகிறார்கள் என ஒவ்வொரு சமூகத்திற்கும் அதனதன் பண்பாடுகள் உள்ளன. இந்தியப் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கட்டமைப்பது எது என்பது குறித்து நிறையவே விவாதிக்கப்பட்டுள்ளது.

₹ 340.00₹ 350.00
TOP