சூழலியல்
Showing 11–20 of 26 results
கூடங்குளம் அணுமின் திட்டம்
ஆசிரியர்: பூவுலகின் நண்பர்கள்
கடந்த சில ஆண்டுகளாக நாம் கண்டுவரும் இயற்கை நிகழ்வுகள் அனைத்துமே கடுமையான அச்சத்தை ஏற்படுத்தும்…
சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு
ராமச்சந்திர குஹா
தமிழில் : பொன்.சின்னத்தம்பி முருகேசன்
‘‘சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு” எனும் இந்நூல் சுற்றுப் பயணங்கள், ஆய்வுகளின் பயனாக விளைந்ததாகும். இன்றைக்கு இந்தியா சுற்றுச்சூழலியலைப் பொறுத்தவரை குப்பைத் தொட்டியாகிப் போனது.
செர்னோபிலின் குரல்கள்
ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்
தமிழில் : சித்தார்த்தன் சுந்தரம்
1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அன்றைய சோவியத் ரஷ்யாவிலுள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட கவனக்குறைவான பரிசோதனையினால் அணு உலை தீப்பிடிக்க அது கிராஃபைட்டைக் கக்கியது…
தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்
ஏ. சண்முகானந்தம்
முனைவர். சா. செயக்குமார்
தனிப்பட்ட ஓர் உயிரினம் அல்லது ஒரு பல்லுயிரியச் சூழல் தொகுதியைக் காக்க, அப்பகுதியின் சூழலியல் தன்மை கெடாமல், அந்த உயிரினத்தின் செயல்பாடுகள், கூடமைக்கும் முறை, இனப்பெருக்கம், இரைதேடுதல் என யாவும் முழுமையாக பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால், ‘ பறவைகள் அல்லது உயிரினக் காப்பிடங்கள்’ என்ற பெயர் பெற்றன.
திருடப்பட்ட தேசம்
நக்கீரன்
பசுமை இலக்கியம் என்ற வகையில் சூழலியல் விழிப்புணர்வு, மண்ணின் மைந்தர்கள், சுற்றுச்சூழலை நாசமாக்கும் வல்லரசுகளின் அரசியல் குறித்த கட்டுரைகள்…
நிலமெனும் நல்லாள் நகும்
ஆஷிஸ் கோத்தாரி/பி. வி. ராஜகோபால்
தொகுப்பும் மொழியாக்கமும் : வெ. ஜீவானந்தம்
கோடீஸ்வரர்கள் எங்கே குவிந்து கிடக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் கணினித் துறையில் இல்லை. நிலம், நிலவணிகம், இயற்கை வளங்கள், லைசன்ஸ் தேவைப்படும் தொழில்கள், குறைந்த போட்டியுள்ள
நீராதிபத்தியம்
மாட் விக்டோரியா பார்லோ
தமிழில்: சா. சுரேஷ்
சர்வதேச தண்ணீர் நெருக்கடியும் தண்ணீர் ஓர் உரிமை என்பதற்காக எழுந்து கொண்டிருக்கும் போராட்டமும்
நுகர்வெனும் பெரும்பசி
சுற்றுச் சூழலியலில் கடந்த வரலாறும் எதிகால கனவுகளும்
ராமச்சந்திர குஹா
தமிழில்: போப்பு
அறிவியலை நாம் தவறாக் பயன்படுத்துகின்றோம் என்பதை அடிக்கடிச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறேன்.