சூழலியல்
Showing 1–10 of 26 results
அறிவியல் வளர்ச்சி வன்முறை
கிளாட் ஆல்வாரஸ்
தமிழில் : ஆயிஷா இரா. நடராஜன்
வளர்ச்சி எனும் சிந்தனை, கடந்த நான்கு பத்தாண்டுகளில் குறிப்பாக, முன்னேற்றம், நவினமயமாதல் மற்றும் சமத்துவம் போன்றவைகளோடு அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தக் காரணங்களுக்காக அது கச்சிதமான எதிர்க்கமுடியாத…
இனயம் துறைமுகம்
கிறிஸ்டோபர் ஆன்றணி
‘இனயம் துறைமுகம்’ புத்தகத்திற்காக கிறிஸ்டோபர் ஆன்றணி மிகப்பெரும் அளவிற்கு உழைத்திருக்கிறார். இந்தப் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் மிகச்சிறந்த ஆய்வுகளின் வெளிப்பாடாகத்தெரிகிறது. படகோட்டிகள் கட்டுரை முக்குவர் இனக்குழு குறித்து பல்வேறு கிடைத்தற்கரிய தகவல்களை நமக்குத் தருகிறது.
எங்கே செல்கிறது இந்தியா
கைவிடப்பட்ட கழிப்பிடங்கள்/ தடைபட்ட வளர்ச்சிகள்/ சாதியத்தின் விலைகள்
டியானே காஃபே/டீன் ஸ்பியர்ஸ்
தமிழில் : செ. நடேசன்
இந்த உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கடந்த நூற்றாண்டுகளைவிட ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். ஏனென்றால் அதன்
எண்ணெய் மற மண்ணை நினை
ஆசிரியர்: வந்தனா சிவா
பருவப் பிறழ்ச்சி பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கவும் கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும் நம்மை கோருகிறது…
எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள்
ஆதி வள்ளியப்பன்
சென்னையின் நெருக்கடியான பகுதியொன்றில் இருக்கும் என் வீட்டைச் சுற்றிலும் பல தாவரங்கள், பூச்சிகள், பறவைகளை நாள்தோறும் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் ஏதோவொரு புது உயிர் ஆச்சரியப்படுத்தும். சில நேரம் வழக்கமாகப் பார்க்கக்கூடிய பூச்சியோ பறவையோகூட அரிய காட்சி அனுபவம் ஒன்றைத் தந்து செல்லும்.
ஒரு கேமராவும் சில தவளைகளும்
எஸ்.யு. சரவணக்குமார், தொகுப்பு: ஆதி வள்ளியப்பன்
‘மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் அழிவதால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு’ குறித்து நடைபெற்ற ஆய்வுக் குழுவில் இந்த நூலாசிரியரும் இடம்பெற்றிருந்தார். மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியப் பகுதிகளில் கண்டறியப்பட்ட புதிய தவளை வகைகள், தவளைகளின் வாழ்நிலை, காடு துண்டாதல்…
ஒற்றை வைக்கோல் புரட்சி
மசானபு ஃபுகோகா
தமிழில் :பூவுலகின் நணபர்கள்
புதிதாய் வருபவர்கள் இயற்கை வேளாண்மை என்பதற்கு இயற்கையானது…
கடற்கோள் காலம்
வறீதையா கான்ஸ்தந்தின்
சுனாமி-ஒக்கி-கஜா…
கடல் பழங்குடிகள் முன்னெப்போதும் சந்தித்திராத நடுக்கத்தை ஒக்கிப் பேரிடரின்போது எதிர்கொண்டன.இப்பீதி கடல் விளைவித்ததல்ல, கரை திட்டமிட்டு நிகழ்த்திய ஓன்று. அபாயமணி ஒலிக்கவேண்டிய அரசு அவர்களைக் கைவிட்டது….
கல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்
மரு. வீ. புகழேந்தி , மரு. ரா. ரமேஷ்
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு
பூவுலகின் நண்பர்கள்
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
அணுக் கதிர்வீச்சு பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கம்
காடுகளுக்காக ஒரு போராட்டம்
சிக்கோ மென்டிஸ்
நில்லுங்கள்! போதும்! கொலைகள் போதும். அழிவும் துன்பமும், வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் நடைபெறும் வன்முறைகள், சுற்றுச்சூழல் நாசங்கள் போதும். நாம் அனைவரும் ஒன்றாக எழுவோம்; அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்போம்.