வாழ்க்கை வரலாறு
Showing 31–35 of 35 results
வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை
இஸ்மத் சுக்தாய்
தமிழில்: சசிகலா பாபு
இஸ்மத் சுக்தாய் அவர்களுடைய, வெகுவாய்க் கொண்டாடப்பட்ட நினைவுக்குறிப்புகளாகிய ‘காகஸி ஹை பைரஹன்’ நூலின் முழுமையான மொழியாக்க நூலாகிய ‘வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை’, அவருடைய வாழ்வின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வருடங்களின் நிகழ்வுகளை உற்சாகத்துடன் எடுத்துரைக்கிறது.
ஸ்டீபன் ஹாக்கிங்
வாழ்வும் பணியும்
கிட்டி ஃபெர்கூசன்
தமிழில்: பேரா ச.வின்சென்ட்
ஸ்டீபன் ஹாக்கிங்கை நோளிணி மிக மெதுவாகவே பாதித்தது. லூக்காசியன் பேராசிரியராக ஆகும்போது, அவரால் நடக்க முடியாது, எழுத முடியாது. தானே சாப்பிட முடியாது…
ஹென்ரிட்டா லேக்ஸ்
சா.சுரேஷ்
ஹென்ரிட்டா லேக்ஸ் 1951 இல் மறைந்தார் . ஆனால் அடுத்து நேர்ந்தவைகள் இவ்வுலகத்தையே மாற்றின.
வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்காக இறந்து போன ஒருவர் இந்தளவிற்கு செய்ததில்லை. நம்மை வசீகரிக்கிற, மனதை குடைந்தெடுக்கிற இன்றியமையாத புத்தகம்.
மார்லன் பிரான்டோ
ஆசிரியர்: அஜயன் பாலா
கேமரா முன் நின்றவுடன் பைத்தியக்கார மனநிலைக்கு அவரது பணியின் ஈடுபாடு தீவிரம் கொள்ளும்…