வாழ்க்கை வரலாறு

Showing 11–20 of 33 results

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?

மாயா ஏஞ்சலோ

தமிழில் : அவை நாயகன்

எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ.

₹ 300.00

சாமு​​வேல் ஹானிமன் வாழ்வும் நி​னைவுகளும்

ஆசிரியர்: சாமு​​வேல் ஹானிமன்

அ​லோபதிக்கு மாற்றுமு​றை கண்டறிந்த ​ஹோமி​யோபதியின் மருத்தவத் தந்​தை…

₹ 60.00

சார்லஸ் டார்வின் – சுயசரிதை

சுரேஷ்

இங்கே கொடுக்கப்படுள்ள எனது தந்தையின் சுயசரித நினைவுக்குறிப்புகள் அவரது குழந்தைகளுக்காகவே எழுதப்பட்டவை.அவைகள் எப்பொழுதாவது பிரசுரிக்கப்படும் என்ற…

₹ 50.00

திப்பு சுல்தான்

மொஹிபுல் ஹசன்

தமிழில் : எஸ். அர்ஷியா

இந்திய வரலாற்றின் முதல் பக்கத்தில், முதல் பத்தியில், முதல் வரியின் முதல் வார்த்தையாக எழுதபட்டிருக்க வேண்டியப் பெயர், திப்புவுடையது. கிரேக்கப் புராணங்களில் வரும் பெருங்காப்பிய வீரன் அச்சீலஸைப் போன்ற திப்புவை, மறந்துவிட்ட / மறக்கடிக்கப்பட்ட அவரது வரலாற்றுப் பக்கங்களை மீட்டெடுக்கும் வாய்ப்பு, இந்நூல் மூலம் சாத்தியப் பட்டிருக்கின்றது.

₹ 600.00

நக்ச​லைட் அஜிதாவின் நி​னைவுக் குறிப்புகள்

ஆசிரியர்: குளச்சல் மு.யூசுப்

சில ​​கோ​ழைகளின் கண்களுக்கு நாங்கள் பலமற்றவர்க​ளைப்​போல் ​தெரியலாம் மற்ற சிலர் நாங்கள் சாகசம் புரவதில் ஆர்வம்…

₹ 380.00

நான் நாத்திகன் ஏன்?

மாவீரன் பகத்சிங்
தமிழில்: ப ஜீவானந்தம்

”கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காக…

₹ 50.00
SALE!

நான் பூலான்தேவி

தமிழில் : மு.ந. புகழேந்தி

இப்புத்தகத்தை படிக்கும் யாரொருவரும் பூலான் தேவியின் பக்கம் உள்ள நியாயத்தைப் புரிந்து கொள்வர்.
- தி டைம்ஸ்
₹ 320.00

நினைவலைகள்

பால் தாமஸ்

தமிழில் : வறீதையா  கான்ஸ்தந்தின்/ப.சாந்தி

வாழ்வின் வெறுமைகளையும் துயர்களையும் நிறையவே கண்டும் அனுபவித்துமிருக்கிறேன். அவற்றை எங்கு கண்ணுற்றாலும் என் மனம் உருகிப்போவதன் காரணம் இதுதான். என்னைப் பொறுத்தவரை இழப்பதற்கு ஏதுமில்லாதிருந்தது. வாழ்க்கையுடன்

₹ 130.00

பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா

பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா
ஏ.எஸ்.கே

கடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச்….

₹ 120.00

பயங்கரவாதி என புனையப்பட்டேன் 

மொகமது ஆமிர் கான் – நந்திதா ஹக்ஸர்

தமிழில் : அப்பணசாமி

‘அன்றைய இரவில் நான் தூங்கவே முடியவில்லை. குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களின் முகங்கள் அலை, அலையாக என்முன்னே வந்து சென்றன.

₹ 200.00
TOP