கட்டுரை

Showing 61–70 of 70 results

முல்லைப் பெரியாறு அணை

நீதியரசர். கே. டி. தாமஸ்
தமிழாக்கம்: மு. ந. புகழேந்தி

இந்தியாவினுடைய இன்றைய சாபம் இதுதான்: ஏதோ சில அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற இரைச்சல் கோடிக் கணக்கான மக்களினுடைய குரல் என்று தவறாகப் புரிந்து கொள்ளவும், விஞ்ஞானிகளான நிபுணர்கள்…

₹ 120.00

முள்கிரீடம்

அ. பகத்சிங்

இந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில்…

₹ 100.00

வரலாற்றில் பிராமண நீக்கம்

இந்தியச் சமூகத்தில் ஆதிக்கமும் எதிர்ப்பும்

 ப்ரஜ் ரஞ்சன் மணி

 தமிழில் : க. பூரணச்சந்திரன்

 வரலாற்றில் பிராமண நீக்கம்… இந்தியாவின் மாற்றுவரலாற்றுக்கான ஒரு பனுவலாக விளங்க முடியும். அடித்தட்டு மக்கள் கோட்பாடு

₹ 550.00

வரலாற்றில் புராணத்திற்கு இடமில்லை

தொகுப்பும் மொழியாக்கமும்: செ. நடேசன்
இன்றைய மோடி அரசுக்கு  முந்தைய எந்த அரசும் பகுத்தறிவையும் நியாயங்களையும் இந்த அரசைப்போல
கைவிட்டதில்லை. அடல்பிகாரி வாஜ்பேயிகூட ‘உறுப்புமாற்று மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை நாம் அறிந்திருந்தோம் என விநாயகர் காட்டுகிறார்’ 
₹ 110.00
SALE!

வாக்குறுதி – நவீன சீனாவில் காதலும் இழப்பும்

சின்ரன்

தமிழில்: சசிகலா பாபு

“ஒரே சீனக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தலைமுறையினரையும், அவர்களின் வேறுபட்ட வாழ்க்கைப் பாதைகளையும் பதிவு செய்திருப்பதன் மூலம், நாட்டில் நிலவிய அரசியலாலும் நவீனத்துவத்தின் எழுச்சியாலும் சீனாவின் சமூக நெறிமுறைகள் எத்தகைய மாற்றங்களுக்கு உண்டாகின என்பதை சின்ரன் இப்புத்தகத்தின்வழி சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.”

₹ 470.00₹ 499.00
SALE!

வாழத் தகுதியற்றவனா மனிதன்?

உடல்நலம் X மருந்துகள்

இல. சண்முகசுந்தரம்

தான் படித்த ஒரு துறையை, தான் செய்துவரும் ஒரு தொழிலை கடுமையாய் விமர்சிப்போர் மற்றும் எதிர்ப்போர், உலகிலேயே, ஒரே ஒரு துறையில்தான் இருக்கிறார்கள் என்றால், அது அலோபதியே ஆகும். இப்புத்தகத்தை எழுதக் காரணமான சில கேள்விகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்நூலின் நோக்கமாகும்.

₹ 220.00₹ 230.00
SALE!

விரிசல் கண்ணாடி

அனுபவம், கோட்பாடு குறித்து ஓர் இந்திய விவாதம்

கோபால் குரு & சுந்தர் சருக்கை

தமிழில் : சீனிவாச ராமானுஜம்

பெரும் வெடிப்பாகவும் தீவிரமாகவும் வெளிவந்திருக்கும் இந்த நூல் அனுபவம், கோட்பாடு, அறம், அரசியல் குறித்து இந்தியாவைச் சேர்ந்த தத்துவவியலாளருக்கும் சமூகக் கோட்பாட்டாளருக்கும் இடையே நடக்கும் உரையாடலாகிறது. 

₹ 420.00₹ 450.00

விலகி நடக்கும் சொற்கள்

ஜி. கார்ல் மார்க்ஸ்
 
எனது எழுத்தின் மையச் சரடாக நான் எதைக் கைகொண்டிருக்கிறேன் என்று கேட்டால் inclusiveness என்கிற வார்த்தையைச் சொல்வேன். எந்த தனித்தன்மைக்கும் பொது அடையாளமாக அல்லது அரசியல் நிபந்தனையாக அச்சொல்லே இருக்கமுடியும்.
₹ 175.00

விலகும் திரைகள்

பிரேம்

திராவிடக்கட்சி ஆளும் அமைப்பாக மாறிய பின் இனி அரசியல் பேசவேண்டிய தேவை திராவிடத் திரைக்கு இல்லாமல் போனதுடன் அரசியல் பேசுவது என்பதும் திட்டமிட்டு தடுக்கப்பட்டது. எம்.ஜி.ராமச்சத்திரன் தமிழக முதலமைச்சர் ஆனபின் தமிழ்த்திரையின் ‘பாவனை அரசியலின்’ தேவை முற்றுபெற்றது.

₹ 250.00

​நெருக்கடிநி​லை உலகம்

ஆசிரியர்: அ.மார்க்ஸ்

சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்ன​ர் பலமு​றை கூடி விவாதித்து உருவாக்கப்பட்ட மனித உரி​மை இயக்க அறிக்​கையின்…

₹ 90.00
TOP