கட்டுரை

Showing 21–30 of 64 results

கடவுள் என்னும் மாயை

தருமி

மகான்கள் தமது காலத்தின் சர்வாதிகாரத்திற்கும், உடமை வெறிக்கும், அநீதிகளுக்கும் எதிரான பொது நீதியை மிக்க துணிவுடன் தருகிறார்கள். ஆனால், பின்வரும் பூசாரிகள் அவற்றிற்கு நேரெதிராக  மக்களை ஒடுக்கி, ஆளும் வர்க்கத்தின் கேடயமாகவே மதங்களை அவர்களின் பெயரால் உருவாக்கினர் என்பதே உலகெங்கும் நாம் காணும் நடைமுறையாக உள்ளது.

₹ 350.00

கடவுள் கற்பனையே

புரட்சிகர மனித வரலாறு
ஏ.எஸ்.கே

ஜாதி, மதம், கடவுள், ஜாதிக் கொடுமைகள், மூடப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் கடிந்தொழிந்தால்தான், விஞ்ஞான வளர்ச்சியை நன்கு புரிந்து கொண்டு,…

₹ 120.00

கல்விக் கூடத்திலிருந்து விடுபடும் சமுதாயம்

இவான் இல்லிச்

தமிழில்: ச. வின்சென்ட்

இவான் இல்லிச் மிகுந்த துணிவும், உயிர்த்துடிப்பும் அசாதாரண அறிவும் வளமான கற்பனையும் கொண்டவர். அவருடைய சிந்தனைகளின் முக்கியத்துவம் புதிய சாத்தியக்கூறுகளைக் காட்டி மனதில் விடுதலைப் பாதிப்பை உண்டாக்குவதுதான். வாசகரை  பழக்கப்பட்ட, உயிரற்ற, முன்னரே தீர்மானிக்கப்பட்ட …

₹ 150.00

காடுகளுக்காக ஒரு போராட்டம்

சிக்கோ மென்டிஸ்

நில்லுங்கள்! போதும்! கொலைகள் போதும். அழிவும் துன்பமும், வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் நடைபெறும் வன்முறைகள், சுற்றுச்சூழல் நாசங்கள் போதும். நாம் அனைவரும் ஒன்றாக எழுவோம்; அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்போம்.

₹ 120.00

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்

ஆசிரியர்: அ. மார்க்ஸ் 

இந்து மதத்திற்கான அடிப்ப​டையான சாத்திர நூல் ஏதுமில்​லை, இந்து மரபு என்பற்காக பகுத்தறிவுக்குப் ​பொருந்தாத எ​தையும்…

₹ 80.00

காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்

காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்

ஸ்டீபன் ஹாக்கிங்

தமிழில் : நலங்கிள்ளி

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குப் பிறகு தமது அறிவியல் ஆராய்ச்சி மூலமாக உலக மக்களின் அறிவியல் நோக்கில் பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் வரிசையில் ஸ்டீஃபன் ஹாக்கிங் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறார்.

₹ 350.00

குழந்தைகள் தாமாகவே வளர்கிறார்கள்

அக்கு ஹீலர் தா. சக்தி பகதூர்

விலங்குகளின் இயற்கையான வாழ்க்கை முறையில் இருந்து மனிதன் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உண்டு. குறிப்பாக குழந்தை வளர்ப்பை நாம் அவற்றிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் சக்தி பகதூர்.  பிற உயிரிகளின் வாழ்க்கையுடன் மனித வாழ்க்கையை ஒப்பு நோக்குகிற வகையில் இது தனித்துவமான நூலாகும்.

- போப்பு  

₹ 60.00

சங்க கால சாதி அரசியல்

கௌதம சித்தார்த்தன்

பண்டைய விளிம்புநிலை மக்களின் வாழ்வியல்களைக் கணக்கில் கொள்ளாமல் ஆய்வை முன்வைப்பதென்பது முழுமையடைந்ததாக இருக்காது. விளிம்புநிலையாளர்களின் வாழ்வியலை நுட்பமாகத் தேடுவதும் நுண்ணுணர்வுடன் ஆய்வு செய்வதும் இன்றைய பின்காலனியச் சூழலில் மிகமிக முக்கியமான ஒன்று.

₹ 80.00

சாத்தானை முத்தமிடும் கடவுள்

ஜி . கார்ல் மார்க்ஸ்

கார்ல் எழுத்துக்களின் இன்னொரு முக்கியமான பண்பு அவை ideological  (கருத்து நிலை) சுமையற்றவை என்பது. அவர் எந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கருத்து கூற விரும்புகிறாரோ அதற்கான கருத்தியலை, அவர் அதற்குள்ளிருந்தே உருவாக்கிக் கொள்கிறார்.

– அ.மார்க்ஸ்

₹ 180.00

சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்

கவின் மலர்

தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்என்று ஏட்டளவில் மட்டும் சொல்லிக்கொடுக்கும் நம் கல்வி முறை சாதி ஒழிப்பு குறித்து என்றேனும் பேசியிருக்கிறதா?

₹ 160.00
TOP