New Releases
இந்து மதம்: ஒரு விசாரணை
ஆர்எஸ்எஸ் – பார்ப்பனர் – சாதிகள்
சீனிவாச ராமாநுஜம்
காந்தி தன்னை ‘இந்து’ என்று வரையறுத்துக்கொண்டார். அம்பேத்கர் ‘நான் ஓர் இந்துவாகப் பிறந்திருந்தாலும் இந்துவாகச் சாக மாட்டேன்’ என்றார். இந்து என்ற கருத்தாக்கத்துக்குள் இருந்து பெரியார் தனது விமர்சனங்களை முன்வைத்தார். ‘இந்து என்ற சொல்லை நம்மால் வரையறுக்க முடியாது’ என்கிறார் கோல்வால்கர்.
காடர்
பிரசாந்த் வே
உண்மை இராமாயணத்தின் தேடல்
ஜி.என். நாகராஜ்
தமிழில்: கே. நல்லதம்பி
உலகில் ஒன்றல்ல இரண்டல்ல… பல இராமாயணங்களிருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இராமாயணம் இந்தியாவுடையது மட்டுமல்ல முழு ஆசியக் கண்டத்தினுடையது. அவரவர் வடிவில், தங்கள் வாழ்க்கையை இராமாயணத்தின் வழியாக வர்ணித்திருக்கும் கதைகள் எண்ணிலடங்காதவை.
ஆடு ஜீவிதம்
பென்யாமின்
தமிழில்: விலாசினி
மலையாளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற ஆடு ஜீவிதம் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்ற நாவல். மலையாள இலக்கியத்தின் அற்புதமான புதிய எழுத்தாளர்களில் ஒருவரான பென்யாமின், நஜீபின் விசித்திரமானதும் அவலச்சுவை கொண்டதுமான பாலைவன வாழ்க்கையை நையாண்டியாகாவும் மென்மையாகவும் கூறி, தனிமை மற்றும் புறக்கணிப்பின் உலகளாவிய கதையாக இதை உருமாற்றுகிறார்.
இரவு
எலி வீஸல்
தமிழில்: ரவி. தி. இளங்கோவன்
1928ம் ஆண்டு ஹங்கேரியில் பிறந்த வீஸல் சிறுவனாக இருந்தபோதே ஆஸ்விட்ச் வதைமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் புச்சன் வால்ட் முகாமுக்கும் அனுப்பப்பட்டார். பெற்றோர்களும் தங்கையும் முகாமிலேயே மாண்டனர்.
முகாம் அனுபவங்கள் அடிப்படையிலான அவரது முதல் சுயசரிதை ‘இரவு’.
யாத் வஷேம்
நான் தொடங்கிய தருணம், பெங்களூரில் ஹிட்லர், யூதர்களைப் பற்றிய புத்தகங்கள் கிடைப்பது அரிதாக
இருந்தது. ஆனால் சட்டென்று இப்போது ஹிட்லர் தெரிகிறான்.
சொல்வெளித் தவளைகள்
றாம் சந்தோஷ்
“…. கவிதைகளில் உருவாகியிருக்க வேண்டிய கலைத்தன்மை குறித்தக்
கவலையேதுமின்றி(யும்) வெளிப்படையானப் பகடி விமர்சன சொல்லாடலில் இவை
எவ்வாறு கவிதைகளாகியிருக்கின்றன என்பதுதாம் இத் தொகுப்புக் கவிதைகளின்
சுவாரஸ்யம்.”
பேலியோ சிக்கல்கள்
Titles
Best Sellers
-
நோய்களிலிருந்து விடுதலை
₹ 70.00 -
மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?
₹ 60.00 -
உங்களுக்குள் ஒரு மருத்துவர் ₹ 60.00
-
தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள் ₹ 50.00
-
உடலின் மொழி ₹ 80.00
Cute Slider
